ராசிபலன்: இந்த ராசிக்காரர்கள் வேலை பார்க்குற இடத்துல பொறுமையா இருங்க!
மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சிறுமியை தாக்கி இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தையானது, வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று காலை சிக்கியுள்ளது.
சிறுத்தைப்புலி தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வழக்கமான ஒன்று என அமைச்சர் பதிலால் சர்ச்சை
Valparai Leopard Attack | குழந்தையை கொன்*ற சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணி தீவிரம் | Coimbatore News
சிறுத்தைப்புலி தூக்கி சென்ற குழந்தை சடலமாக மீட்பு | Kumudam News
குழந்தையை சிறுத்தைப்புலி தூக்கிச் சென்ற சம்பவம் களத்தில் இறங்கிய போலீஸ் | Kumudam News
விஜய் நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடிதான் பாடலுக்கு 1,500 பேரை ஆட வைப்பதாகக் கூறி ரூ.35 லட்சத்தை முறைகேடு செய்திருப்பதாக பிரபல நடன இயக்குநர் தினேஷ் மீது புகார் எழுந்துள்ளது.
கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதம் மத்திய அரசு குறைத்துள்ளது எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Dinesh Dance Master Issue: லியோ படத்தில் முறைகேடு?..நடன இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளுக்குள் கைகலப்பு
இரையை தேடி ஊருக்குள் சுற்றித் திரியும் சிறுத்தைப்புலி.. வெளியான சிசிடிவி காட்சிகள் | Ooty | Leopard
கத்தோலிக்க திருச்சபையின் 267-வது தலைவராக தேர்வு செய்யப்பட்ட 14 ஆம் லியோ புதிய போப்பாக வத்திகானில் இன்று (மே 19 ) பதவியேற்றார். வாடிகனில் நடைபெற்ற விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
புதிய போப் பதினான்காம் லியோவிற்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் மோடி வாழ்த்து
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் ரோமின் 267வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 69 வயதான இவர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார்.
பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Badrinath Temple: பத்ரிநாத் கோயில் திறப்பு! ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி பக்தர்களுக்கு வரவேற்பு
காவல் நிலையத்திற்குள் உலா வந்த சிறுத்தை.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி| Cheetah entering Police Station
Nepoleon Son Dhanush Problem | நடிகர் நெப்போலியனின் மகன், மருமகள் விவகாரம் தொடர்ந்து புகார் மனு
Melpathi Draupadi Amman Kovil | 22 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறந்த மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலயம்