K U M U D A M   N E W S
Promotional Banner

எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி.. க்ளாப்ஸ் அள்ளும் மாரீசன் பட டிரைலர்

வடிவேலு- பஹத் பாசில் காம்போவில் உருவாகியுள்ள மாரீசன் திரைப்படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பேரன்பின் ஆதி ஊற்று.. நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த நாள் இன்று!

’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.

அவுங்க அப்பா கேப்டன் மாதிரியே.. படக்குழுவினரின் மனதை கவர்ந்த சண்முகபாண்டியன்

'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவித்துள்ளார் சின்ன கேப்டன் என்றழைக்கப்படும் சண்முக பாண்டியன்.

என்ன மிரட்டுறாரு வடிவேலு.. வெளியானது மாரீசன் படத்தின் டீசர்

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு- பஹத் பாசில் இணைந்து நடிக்கும் மாரீசன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.