திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை
திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை
திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது விலா எலும்பில் காயம் அடைந்த இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சி | Kumudam News
சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ் அறிவித்த முதலமைச்சர் | Deepavali Bonus | MK Stalin | Kumudam News
M K Stalin | விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோனியின் வழக்கு ஒத்திவைப்பு! | Gambling | Ms Dhoni | Madras High Court
பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
சேலத்தில் பணியாளர்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து | Accident | Kumudam News
School Reopen | காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு | Kumudam News
பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார்.
Bihar Election | பீகார் சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் விளக்கம் | Kumudam News
Bihar Election | தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு | Kumudam News
TN Govt | Diwali Bonus | பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் தமிழக அரசு அறிவிப்பு
கிரிக்கெட்டில் தகராறு - கத்*தியுடன் சண்டையிட்ட இளைஞர்கள் | Salem | Cricket Fight | Kumudam News
ஜலகாம்பாறை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை | Near Yelagir | Tourist people | Kumudam News
கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனல்மின் நிலையத்தில் விபத்து - 9 பேர் பலி | Chennai | Thermal Power Plant | Kumudam News
1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
திருப்பதி பிரம்மோற்சவ விழா.. சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா
சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.
திருநெல்வேலி அருகே ஜெபத்திற்கு சென்றவர்களை வழிமறித்து, குங்குமம் பூசி, கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா (INS) சட்டப் பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
"காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது" | Special Classes | Kumudam News
உலகெங்கிலும் உள்ள பெண் ஊழியர்களில் சுமார் 28% பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது
வாணியம்பாடி அருகே மேய்ச்சலில் இருந்த ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.