K U M U D A M   N E W S

திடீர் டெல்லி விசிட்...அடுத்து மகளிரணி சந்திப்பு...தனுஷின் அரசியல் கணக்கு என்ன?

நடிகர் தனுஷ் சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

"RSS பெற்றெடுத்த பிள்ளை விஜய் சரியாத்தான் சொல்லியிருக்கிறார்" - CM -ஐ விளாசிய DMK ITWING !

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் டிரெண்டாகி வரும் ‘பினிஷ்டு’ கை சைகையை ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுதிமொழி சைகையுடன் ஒப்பிட்டு திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.

இடைத்தேர்தலில் WORK OUT ஆன உதயநிதி பிளான்.. உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!

இடைத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்து நின்று, உதயநிதி ஸ்டாலினின் இளைஞரணி வியூகத்தால் தி.மு.க கணிசமான வாக்குகளைப் பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளது.

அரசின் மாத்திரை கவரில் இந்தி ! டி.ஆர்.பி. ராஜா பதிவுக்கு தவெக ஐடி விங் பதிலடி !

மாத்திரை கவரில் இந்தி எழுத்துகள் இடம்பெற்றதாக எழுந்த சர்ச்சை... டி.ஆர்.பி. ராஜாவின் குற்றச்சாட்டுக்கு தவெக ஐடி விங் கொடுத்த பரபரப்பு பதில் !

“தோல்வித் தலைவர்... Copy-Paste பண்ணையார்!” - ஸ்டாலினை விளாசிய தவெக ஐடி விங்!

மதுராந்தகம் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெகவை விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு, “தோல்வித் தலைவர்”, “Copy-Paste பண்ணையார்” என தவெக ஐடி விங் கடும் பதிலடி கொடுத்துள்ளது.

"ஆதிவாசி.. அடக்கி வாசி.." எடப்பாடியை விமர்சித்த தவெக.. பதிலடி கொடுத்த அதிமுக IT WING!

முதலமைச்சர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பேசியதை தவெக ஐடி விங் கடுமையாக விமர்சித்த நிலையில், அதிமுக ஐடி விங் சார்பில் காட்டமாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

சோகத்தில் இருந்த வானதி... பாஜக கொடுத்த சர்ப்ரைஸ் புரமோஷன்!

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆதவ் வழக்கில் ஸ்டாலினுக்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், ஸ்டாலின் தரப்பு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

“ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசிய உனக்கு மிசா கொடுமை தெரியாது” – திமுக IT Wing விளாசல்!

சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் செய்த சைகை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் திமுக மற்றும் தவெக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.

Chewing Gum பயன்படுத்துபவரா நீங்கள்? Heart Attack வரலாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

சர்க்கரைக்கு மாற்றாக சூயிங்-கம், டூத் பேஸ்ட் மற்றும் ஐஸ்கிரீம்களில் சேர்க்கப்படும் XYLITOL எனப்படும் செயற்கை இனிப்பூட்டியால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிகின்றன.