RCB Winning Moment Reaction: பல வருடம் தவம் இருந்து கப் வென்ற RCB..ரசிகர்கள் நடுரோட்டில் கொண்டாட்டம்
RCB Winning Moment Reaction: பல வருடம் தவம் இருந்து கப் வென்ற RCB..ரசிகர்கள் நடுரோட்டில் கொண்டாட்டம்
RCB Winning Moment Reaction: பல வருடம் தவம் இருந்து கப் வென்ற RCB..ரசிகர்கள் நடுரோட்டில் கொண்டாட்டம்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 18 வருடகால தவம் நேற்று முடிவுக்கு வந்தது. Finally RCB win the IPL Trophy... இதுவரை எத்தனையோ வெற்றிகளை சந்தித்த கேப்டன்கள் ஆர்சிபி அணியை வழிநடத்தியிருந்தாலும், முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற ரஜத் படிதார் ஆர்சிபி, விராட் கோலி கனவுகளை மட்டும் இல்லாமல் ரசிகர்களில் 18 ஆண்டுகால கனவை நிறைவேற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2025 ஐபிஎல் 18-வது சீசனோட வெற்றிக்கோப்பையை ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி முதன் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
வீழ்த்திய குகேஷ் கடுப்பான கார்ல்சன் | Norway Chess Center | Gukesh | Kumudam News
சென்னை மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவர்களின் பணிவுதான். வெற்றியோ, தோல்வியோ அவர்களின் அன்பு என்றும் குறையாது. ஆனால், மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை சென்னை மக்கள் குறித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா புகழாரம் தெரிவித்துள்ளார்.
நார்வே செஸ் 2025 போட்டியின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் டி. குகேஷ் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். 19-வது பிறந்த நாளை கொண்டாடிய குகேஷ், அமெரிக்காவின் முன்னணி கிராண்ட்மாஸ்டர் ஹிகரு நகமுராவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
PMK Mukundan Resignation | பாமக பொறுப்பில் இருந்து விலகினார் முகுந்தன் | PMK | Anbumani | Ramadoss
கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், நாட்டு படகு மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேத் துறையின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Electric Pole Falling on Car | திடுக்கென சரிந்த மின்கம்பம்.. நசுங்கிய கார் | Kanyakumari | Nagercoil