டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ் | Sivagangai | TASMAC Shop
டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ் | Sivagangai | TASMAC Shop
டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ் | Sivagangai | TASMAC Shop
நடப்பாண்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் 6 புத்தகங்கள் இடம் பிடித்த நிலையில், பானு முஷ்டாக் (Banu Mushtaq) கன்னட மொழியில் எழுதி, அதனை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஹார்ட் லாம்ப் (Heartlamp) என்கிற புத்தகம் புக்கர் பரிசினை தட்டிச் சென்றுள்ளது.
10ஆம் வகுப்பு தேர்விலும் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள் | Kumudam News
ரோகித் ஷர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக தொடர்ச்சியாக அடுத்தடுத்து அறிவித்துள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்கிற விவாதம் எழுந்துள்ளது.
மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மணிக்கு 30 லிருந்து 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Dream11-ல் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வெறும் ரூ.39 முதலீடு செய்து 4 கோடி ரூபாய் வென்றுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Banana Tree | ஒரே இரவில் மொத்தமாக சரிந்த 100 ஏக்கர் வாழைமரங்கள்.. கலங்கும் விவசாயி | Mayiladuthurai
Chennai Weather Update | லேசாக மாறிய சென்னை.. மேக மூட்டத்துடன் புழுதி காற்று | Chennai Rain | Wind
சாதிவாரிக் கணக்கெடுப்பு..! ஒப்புதல் அளித்த மத்திய அரசு..! இந்தியாவுக்கு தேவையா? தேவையற்றதா?