K U M U D A M   N E W S

win

இடியுடன் கூடிய கனமழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

இன்று முதல் வருகிற 23 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆதவ் வழக்கில் ஸ்டாலினுக்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், ஸ்டாலின் தரப்பு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

Weather Update:இன்று கனமழை வெளுத்து வாங்கும்...எந்தெந்த மாவட்டங்களில்?

நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசிய உனக்கு மிசா கொடுமை தெரியாது” – திமுக IT Wing விளாசல்!

சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் செய்த சைகை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் திமுக மற்றும் தவெக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.

Chewing Gum பயன்படுத்துபவரா நீங்கள்? Heart Attack வரலாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

சர்க்கரைக்கு மாற்றாக சூயிங்-கம், டூத் பேஸ்ட் மற்றும் ஐஸ்கிரீம்களில் சேர்க்கப்படும் XYLITOL எனப்படும் செயற்கை இனிப்பூட்டியால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிகின்றன.

தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், சென்னையிலும் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை நிலவரம்!

சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

GRAND CHESS TOUR 2026: சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா... முதல்வர் வாழ்த்து

கிராண்ட் செஸ் டூர் 2026 சாம்பியன் பிரக்ஞானந்தா! "வரலாறு படைத்த தமிழ்நாட்டு இளம் கிராண்ட்மாஸ்டர்" - முதலமைச்சர் விஜய் பாராட்டு...

ஆதவின் மானநஷ்ட ஈடு வழக்கு... M.K.Sக்கு பறந்த நோட்டீஸ்!

திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலளிக்க செப். 15க்குள் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு...வானிலை அலர்ட்!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.