குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல்
மதுரை வில்லாபுரத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்.
மதுரை வில்லாபுரத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்.
மழையின் காரணமாக மருத்துவமனையின் மேற்கூரைகளில் இருந்து தொடர்ந்து ஒழுகி வரும் தண்ணீரால் நோயாளிகள் அவதி
பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி! குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக குற்றச்சாட்டு
பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி! குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக குற்றச்சாட்டு
சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் பகுதியில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ஆய்வு செய்தனர்
சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்த சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசு
Villupuram Rain: ஆய்வு செய்ய சென்ற திமுக MLA அன்னியூர் சிவா-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்
Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்
கள்ளக்குறிச்சி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
சிவகங்கை மாவட்டம் மேலபசலை கிராமத்தில் கால்வாய் உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட நீர், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்தடைந்தது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியிருக்கும் மழை நீர்
சென்னையில் இருந்து மைசூர் சென்ற ரயிலில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் மது வாடை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை வடிகால் வசதி ஏற்படுத்தாததால் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சி அலுவலக கட்டடத்தில் மழைநீர் ஒழுகி தேங்கியதில் கணினி, பேட்டரிகள், சான்றிதழ்கள் சேதமடைந்தன. உடனடியாக அலுவலகத்தை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.56 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. 7 கவுன்ட்டர்கள் உள்ள நிலையில் மழை நீர் தேக்கம் காரணமாக 2 கவுன்ட்டர்கள் வழியாக மட்டுமே வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்தபடி செல்கின்றன.
பருவமழை தொடங்க உள்ள நிலையில், அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.
பருவமழையை எதிர்கொள்ள வெளிமாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
கனமழை எதிரொலியாக நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.