பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி.. 202 தொகுதிகளில் முன்னிலை!
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்றது. 5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்ட நிலையில், 1-ல் மட்டுமே வென்றுள்ளது.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி தற்போது காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.