K U M U D A M   N E W S
Promotional Banner

Video

"அடுத்த 3 மணி நேரத்தில்..." - 27 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; களத்தில் இறங்கிய கியூ பிரிவு.. |

நெல்லையில் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை

தனுஷ் - நயன்தாரா மோதல்.. மொத்த ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவுக்கு எதிராக தயாரிப்பாளர் SS குமரன் அறிக்கை

மீண்டும் தலைதூக்கும் ஆட்டோ ரேஸ்! உயிரை பணயம் வைத்து பந்தயம்

சென்னையில் மீண்டும் ஆட்டோ ரேஸ் தலைதூக்கியுள்ளது

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அலப்பறை.. ரயில் நிலையத்தில் அட்டகாசம்!

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது சரிபட்டு வராது.. நம்மளே கட்டு போட்டுக்க வேண்டியதுதான்.. அரசு மருத்துவமனையின் அவல நிலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் தனக்குத்தானே மருத்துவம் பார்த்துக்கொண்ட நபர்.

நோயாளியின் வைரல் வீடியோ.. பதறி ஓடிய மருத்துவர்கள்!

மருத்துவர்கள் இன்றி செயல்படும் அரசு மருத்துவமனைகள் - நோயாளிகள் குற்றச்சாட்டு

பிரபல நடிகையின் சீக்ரெட் சேட்.. ஆசையை தூண்டிய ஆணின் பேச்சு - வீதிக்கு கொண்டு வந்த போலீஸ்..

சுந்தரி சீரியல் நடிகை மீனாவுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சப்ளை செய்த டீலரை போலீசார் கைது செய்தனர்

ஒப்பந்ததாரரை கடுமையாக திட்டும் ஆட்சியர்.. வெளியான பரபரப்பு வீடியோ

அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரை கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல் கடுமையாக திட்டி தீர்க்கும் வீடியோ

முடங்கிய சென்னையின் மிக முக்கிய சாலை திணறும் வாகன ஓட்டிகள்

மெட்ரோ பணியால் சாலை குறுகி காணப்படும் நிலையில் ஆமைபோல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார் - திமுக கண்டனம்

தடா, பொடா போன்ற சட்டங்களை போட்டு ஒரே நாளில் 1.73 லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது அதிமுக ஆட்சிதான் - திமுக

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எவ்வித முன் அனுபவமும் இல்லாத மாணவர்கள் எடுக்கும் புள்ளி விவரங்கள் 100% சரியாக இருக்குமா? இபிஎஸ்

குமுதம் செய்தி எதிரொலி - ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

மாநிலம் முழுவதும் ஈராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களுக்கு பதிலாக வேறு நபரை பணிக்கு அமர்த்தியதாக புகார்

"அப்பா-னு " சொன்னதும் அந்த SMILE.. நெகிழ்ந்த முதலமைச்சர்

மாணவிகளுடனான கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டு,  “அப்பா…” என்றும் “நிறைவான நாள்” என நெகிழ்ச்சியடைந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

பிரபல நடிகை மீனாவுக்கு மருத்துவ பரிசோதனை

போதைப்பொருளுடன் கைதான சுந்தரி சீரியல் நடிகை மீனாவுக்கு மருத்துவ பரிசோதனை.

அமரன் படத்துக்கு வந்த திடீர் சிக்கல் - திரையரங்குகளுக்கு போலீஸார் பாதுகாப்பு

அமரன் படத்தை திரையிட இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு.

போலீசாரை அடிக்க பாய்ந்த கைதி - தீயாய் பரவும் வீடியோ காட்சி

சேலம் நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளரை அடிக்க பாய்ந்த கைதியின் வீடியோ வெளியானது.

திருவண்ணாமலை பக்தர்களுக்கு அனுமதியில்லை - காரணம் தெரியுமா..?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரீல்ஸ் புள்ளீங்கோ... மரண கிணறாக மாறும் கோயம்பேடு மேம்பாலம்!

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில், ரீல்ஸ் மோகம் காரணமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தொடரும் இந்த ரீல்ஸ் புள்ளீங்கோ அட்ராசிட்டிகளுக்கு, எப்போது தான் முடிவு வருமோ என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

"எமன் வருவதாக வந்த செய்தி" - பயத்தில் ஆடிப்போன ஸ்டான்லி மருத்துவமனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல்.

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் - பீதியை கிளப்பிய அறிவிப்பு

நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

"தரக்குறைவான பேச்சு" - கஸ்தூரி மீது வலுக்கும் கண்டனம்

அரசு ஊழியர்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசியதாக நடிகை கஸ்தூரிக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டனம்.

வழக்கறிஞர்களுக்கு வசதி - உயர்நீதிமன்றம் ஆணை

கைதிகளை சந்திக்கச் செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய ஆணை.

கொட்டித்தீர்த்த கனமழை – மக்கள் அவதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்ததால் ஆறு, குளங்களில் வெள்ளப்பெருக்கு.

மக்களே மிக முக்கிய வார்னிங்.. ரெடியான கரு மேகங்கள் -ஹை அலர்ட்டில் தமிழகம்..

தமிழ்நாட்டில் வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.