K U M U D A M   N E W S
Promotional Banner

விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஆளுநருக்கு எதிரான வழக்கின் தேதி தள்ளிவைப்பு

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

RN Ravi : ஆளுநருக்கு எதிரான வழக்கு.. க்ரீன் சிக்னல் கொடுத்த உச்சநீதிமன்றம்

RN Ravi Case Update : தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்குகளை இன்றே விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி.

N.ஆனந்த் மீது தவெக பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத்தில் சாதியையும், பணத்தையும் பார்த்து பதவி வழங்கப்படுவதாக பெண் நிர்வாகி குற்றச்சாட்டு

TVK Vijay : தவெகவில் புது அரசியல் பயணம்.., இணைந்த முக்கிய புள்ளிகள்

TVK Vijay : ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

பனையூர் தவெக அலுவலகம் வந்தடைந்த ஆதவ்

விசிகவில் இருந்து அண்மையில் விலகிய ஆதவ் அர்ஜுனா, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வருகை

தவெகவில் இணையும் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் நிர்மல் குமார்?

Nirmal Kumar Join TVK : அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுகவில் இருந்து தவெகவிற்கு தாண்டும் நிர்மல் குமார் ??

அதிமுக ஐடி விங் இணைச் செயலாளர் நிர்மல் குமார், தவெகவில் இணைய உள்ளதாக தகவல்.

விஜய்க்கு அடுத்தபடி ஆதவ்..? தவெகவில் முக்கிய பொறுப்பு ?

தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்.

தவெக மாவட்ட செயலாளருக்கு தடபுடல் வரவேற்பு.. கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள்

புதிதாக நியமிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு-விற்கு தவெக தொண்டர்கள் வரவேற்பளித்த நிலையில் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.

காந்தியை இன்றும் கேலி செய்ய வேண்டுமா? - கொதித்தெழுந்த ஆளுநர்

அண்ணல் காந்தியடிகள் இன்றும் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? -X தளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு

த.வெ.க பேனர்கள் அகற்றம்.. காவல்துறை கொடுத்த தகவல்

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.

தவெகவின் அரசியல் ஆலோசகராகும் ஆதவ் அர்ஜுனா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப். 2ல் தவெகவில் இணைகிறார் ஆதவ் அர்ஜுனா?

சென்னை, பட்டினப்பாக்கம் இல்லத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா திடீர் சந்திப்பு.

தவெகவின் 2ம் கட்ட மா.செ.க்கள் பட்டியல் வெளியீடு?

தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியீடு.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து... உள்ளே இருந்தவர்களின் நிலை?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மன்குண்டாம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து.

இது கூட இல்லையா? – போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலைப்பட்டியல் ஒட்டாததால் விவசாயிகள் சாலை மறியல்.

வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து – புறக்கணித்த கட்சிகள்

ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்து

நான் ஆணையிட்டால் – ஜனநாயகன் 2வது போஸ்டர்

நான் ஆணையிட்டால் வாசகத்துடன், கையில் சாட்டையுடன் விஜய் நிற்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

'ஜனநாயகன்’ அவதாரம் எடுத்த விஜய்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய் நடிக்கும் 69-வது திரைப்படத்திற்கு ’ஜனநாயகன்’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஆளுநர் தேநீர் விருந்து; விஜய் எடுத்த முடிவு

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விஜய் புறக்கணிக்க உள்ளதாக தகவல்.

76th Republic Day 2025 : குடியரசு தின விழா; தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

76th Republic Day 2025 : நாட்டின் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்.

குடியரசு தின விழா.. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசு தினத்தை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரம்.

ஜகபர் அலி கொலை.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

கனிமவள கொள்ளையை எதிர்த்து போராடிய ஜகபர் அலி படுகொலை.