K U M U D A M   N E W S
Promotional Banner

விழுப்புரத்தை திணற வைத்த பெருமழை - ஏரி மதகு உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... முட்டியூர் ஏரி மதகு உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்

மழைநீருடன் கலந்த கழிவுநீர் – போராட்டத்தில் குதித்த மக்கள்

சென்னை தாம்பரம் மாநகராட்சியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி

கனமழை எதிரொலி – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

ட்ரான்ஸ்பார்மரில் மோதிய வாகனம் – பரிதாபமாக பலியான 3 உயிர்கள்

மீஞ்சூர் அருகே கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனம் ட்ரான்ஸ்பார்மரில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலி

ஒரே நாளில் தலைகீழாக மாறிய புதுச்சேரி – வெளியான கழுகுப்பார்வை காட்சிகள்

ஒரே நாளில் தலைகீழாக மாறிய புதுச்சேரி – வெளியான கழுகுப்பார்வை காட்சிகள்

கோமுகி அணையில் வெள்ளப்பெருக்கு – மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணை நிரம்பி 7000 கனஅடி நீர் வெளியேற்றம்

இடி மின்னல் தாக்கியதில் பயங்கரம் – நிலைகுலைந்த தார்சாலை

திருவண்ணாமலை மாவட்டம் பள்ளியம்பட்டு கிராமம் அருகே இடி மின்னல் தாக்கி சேதமடைந்த தார் சாலை

காவு வாங்கிய மழை – வெள்ளத்தில் சிக்கிய 551 பேரின் நிலை

புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு

சென்னையை புரட்டிப்போட்ட கனமழை – வீடுகளுக்குள் தஞ்சமடைந்த மக்கள்

கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் வாகனங்கள் நீந்தி செல்லும் அவலம்

விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதயநிதி பார்வையிட்டு வருகிறார்

கனமழை எதிரொலி - மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

தலீவரே... பயமா தலீவரே..? மாவீரர் நாளும்.. விஜய் சொன்ன வாழ்த்தும்

தலீவரே... பயமா தலீவரே..? மாவீரர் நாளும்.. விஜய் சொன்ன வாழ்த்தும்

மழை பாதிப்பு - காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

மழை, புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஒவ்வொரு உதவி ஆணையர் சரகத்திற்கும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

விதவிதமான கார்களில் பறந்த காதல் ஜோடிகள்... வாய் பிளந்து பார்த்த உள்ளூர்வாசிகள்

நியூசிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து 22 காதல் ஜோடிகள் தஞ்சைக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், பொதுமக்கள் செஃல்பி எடுத்துக்கொண்டனர்.

திமுகவுக்கு ஆதரவு..விஜய்க்கு எதிர்ப்பு.. விடுதலை-2 பேசும் அரசியல்

வெற்றிவெற்றிமாறன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியானது விடுதலை 1 திரைப்படம். அதில், நிலம், மண், உரிமை, வன்முறையை போன்ற விஷயங்கள் காட்டி தமிழ் தேசிய அரசியலை வெற்றிமாறன் பேசியதாக விமர்சனங்கள் வெளியானது. படம் பெரும் ஹிட் ஆனதால் விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஜாமினில் வெளிவந்த நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

திடீரென முறிந்து விழுந்த மரம்.. ஆளுநர் மாளிகை வளாகத்தில் பரபரப்பு

மரம் முறிந்து விழுந்ததில் பெண் காவலர் ஒருவர் காயம் - மரத்தை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

மழை எச்சரிக்கையால் மக்கள் முன்னெச்சரிக்கை

கனமழை எச்சரிக்கையால் சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வைத்துள்ள பொதுமக்கள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. இன்று விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்டா மக்களே உஷார்! அடித்து நொறுக்க போகும் மழை

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாகையில் 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

IT Raid in Chennai: 24 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த ஐ.டி ரெய்டு நிறைவு

சென்னையில் டிரான்ஸ் குளோபல் பவர் லிமிடெட் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை ரயில்வே டிஜிபியாக வன்னிய பெருமாள்-ஐ நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

மகாராஷ்டிரா முதலமைச்சர் யார்? - ஏக்நாத் ஷிண்டே சொன்ன பரபரப்பு பதில்

மகாராஷ்டிரா முதலமைச்சர் யார் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்வார் என்றும் பிரதமரின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று தெரிவித்துவிட்டதாகவும் தற்காலிக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

டீலர்கள் வைத்து போதைப்பொருள் கடத்தல்.. சகோதரர்களை அலேக்காக தூக்கிய போலீஸார்

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை தெற்கு மண்டல தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.