மார்ச் 18ல் அனைத்துக்கட்சி கூட்டம் – அழைப்பு விடுத்த தேர்தல் அதிகாரி
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது
கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக 8 பேர் கைது.
பொதுமக்கள் தகவலின் பேரில் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.
ஈஷா சார்பில் நடைப்பெற்ற தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம் கோலகலமாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடைப்பெற்று வந்த நாட்டு மாட்டு சந்தையும் நிறைவடைந்துள்ளது.
மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்துவதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் குற்றம்சாட்டியுள்ளது.
கோவை, ஈச்சனாரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகனின் திருமண விழா.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவாராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை
எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கோவையில் அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே அர்ஜுனன் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு.
கோவை வரும் 2 தலைவர்களையும் வரவேற்க, கட்சி நிர்வாகிகள் அருகருகே கட்சி கொடிகளை கட்டியுள்ளனர்.
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.
கோவை வெள்ளியங்கிரி மலை மீது பறந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி
மஹா சிவராத்திரிக்காக விரதம் இருக்கும் பக்தர்கள் ஆதியோகி, நாயன்மார்களின் திருமேனிகள் கொண்ட ரதங்களை 500 கிலோ மீட்டர், 700 கிலோ மீட்டர் தூரங்களை கடந்து இழுத்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது அண்ணாமலை
Gold Rate Today in Chennai : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கு விற்பனை.
Poonamalle Plot Issue : பணியில் ஜப்தி-ஆகவுள்ள வீடுகளை, 17 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்ட மருத்துவர், பணத்தை திருப்பிக் கேட்டு சென்றவர்கள் மீது, நாயை ஏவி விரட்டியும் அராஜகம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார், சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு.
2ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18,873 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை.
முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 7,961 வாக்குகள் பெற்றுள்ளார்.
கோவையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் 83 ரவுடிகள் வெளியேற உத்தரவு.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 532 7 வாக்குகள், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 60 வாக்குகள் பெற்றுள்ளனர்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.