K U M U D A M   N E W S

அமைச்சர்களுக்கு ரூ.26 லட்சம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.15 லட்சம்! – கார் வாங்க தமிழக அரசு போட்ட புது கணக்கு!

தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான விதிமுறைகள் தற்போது அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

இன்று வெளுக்கப்போகும் மழை! 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... உஷார் மக்களே!

தமிழ்நாட்டில் இன்று (அக்.22) 17 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று யாருக்கு ஜாக்பாட்? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ... சிம்ம ராசியினர் உஷார்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன். தொழில், வேலை, பணம், குடும்பம், கல்வி, உடல்நலம் உள்ளிட்ட இன்றைய பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட நிறத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

RATHAVETTAI EPISODE 10 : 60 வழக்குகள்.. பகைவர்கள் .. என்கவுன்டர் ! யார் இந்த காக்காதோப்பு பாலாஜி ?

ரத்தவேட்டை பாகம் 10 : வடசென்னையின் கிரைம் உலகில் பல்வேறு சர்ச்சைகளுடன் பேசப்பட்ட காக்காதோப்பு பாலாஜியின் வாழ்க்கைப் பயணம், அவரைச் சுற்றிய பகை, காவல்துறையின் விசாரணை மற்றும் இறுதிக்கட்டத்தில் எழுந்த கேள்விகள் குறித்த விரிவான பார்வை.

பினராயி விஜயன் வழக்கில் திருப்பம்.. உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

சிஎம்ஆர்எல் வழக்கில் பினராயி விஜயன் குடும்பத்தினருக்கு 7 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியதால் விசாரணையில் தற்காலிகத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் எங்கே? கண்ணகி நகர் சுகாதார நிலையத்தில் நோயாளிகள் தவிப்பு!

சென்னை கண்ணகி நகரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இன்றி நோயாளிகள் அவதியுறுவதாகச் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்துள்ளன.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்.. டார்க் வெப்பில் லீக்கான 3,897 பேரின் ரகசிய தகவல்கள்?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை தடாலடி சரிவு.. ஒரே நாளில் ரூ.10,000 குறைவு!

வெள்ளி விலை இன்று (அக்.21) அதிரடியாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.230க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளியின் விலையும் ரூ.10,000 குறைந்து ரூ.2.30 லட்சமாக உள்ளது.

தொடர்ந்து 2வது நாளாக சரிந்த தங்கம்.. சவரனுக்கு ரூ.800 ‘கட்’!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.21) மீண்டும் குறைந்துள்ள நிலையில், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,07,120-க்கும், ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.