K U M U D A M   N E W S

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை ! சென்னை வானிலை மையத்தின் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சென்னையின் வானிலை நிலவரம் மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

இசையமைப்பாளர் தேவா மறைவு: தேனிசை தென்றலின் LAST CONCERT.. சோகத்தில் ரசிகர்கள்!

மறைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனவரி 9-ல் பெங்களூருவில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி குறித்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TN Weather: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அக்.23 முதல் தமிழகத்தில் மழை தீவிரமடையுமா?

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் அக்டோபர் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விஜயதசமியில் நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் ! இன்று அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை!

சென்னையில் தங்கம் விலையில் இன்று ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் நகை வாங்குவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தேவாவின் துக்கம் தீரும் முன்பே மற்றொரு சோகம் ! தமிழ் திரைப்பட நடிகர் மறைவு !

தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள், அவரது குடும்பத்தில் நிகழ்ந்துள்ள மற்றொரு உயிரிழப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தல் நாதக வேட்பாளர் கைது ! தேர்தல் வீதிமீறல் வழக்கா ?

தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பின்னணியில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா மற்றும் அவரது கணவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

12 ராசிகளின் பலன் : இன்று எந்த ராசிக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை தேவை?

இன்றைய ராசிபலன்: 12 ராசிக்காரர்களுக்கும் பணவரவு, குடும்பம், வேலை, தொழில் உள்ளிட்ட விஷயங்களில் இன்று என்னென்ன மாற்றங்கள் காத்திருக்கின்றன? உங்கள் ராசிக்கான பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

அஜித் அகர்கருக்குப் பதிலாக பிரக்யான் ஓஜா... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

அஜித் அகர்கர் விலகியதைத் தொடர்ந்து, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகப் பிரக்யான் ஓஜாவும், புதிய உறுப்பினராக ரமேஷ் பவாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணன் சீர் திட்டம்... ஆதார் கார்டு இல்லையா? 8 கிராம் தங்கம் பெற முடியுமா? தமிழ்நாடு அரசு சொன்ன தகவல்!

தவெக அரசு அறிவித்திருந்த "அண்ணன் சீர் திட்டத்தை" பயன்பெற விரும்புவோருக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.