03 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 06-11-2024
03 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 06-11-2024
03 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 06-11-2024
Today Headlines: 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 06-11-2024
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இல்லை என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
கோவை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் நூலகம், அறிவியல் மையம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புத்தக வெளியீட்டு விழாவில், கலந்து கொள்வது குறித்து கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய இருப்பதாகவும், திருமாவளவன் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் சென்றதற்கு பணம் தராமல், கொலை மிரட்டல் விடுப்பதாக கட்சியினர் மீது ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் இருந்து வந்தாலும், லோக்கலில் இருந்து வந்தாலும் திமுகவிற்கே வெற்றி உறுதி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 05-11-2024
Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024 | Tamil News Today
06 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil | 05-11-2024
Today Headlines: 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 05-11-2024
இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024
01 மணி தலைப்புச் செய்திகள்
கோவையில் இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சி தொடங்கியதே திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே என்றும் அவரது கொள்கை என்பது அரைத்த மாவையே அரைப்பது போன்றது என்றும் முத்தரசன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் வெள்ளிப்பாளையம் பவானி ஆற்றில் உள்ள நீர்மின் உற்பத்தி கதவணை மதகுகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் மதகுகள் திறக்க முடியாததால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது