K U M U D A M   N E W S

கல்லூரி பேராசிரியரின் பற்களை உடைத்த போலீஸ்.. விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூரம்

கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரின் பற்களை கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் சுகுமாரன் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேராசிரியர் மீது காவல் ஆய்வாளர் கொடூர தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Panruti: அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை - நோயாளிகள் அவதி

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

Chennai Doctor Stabbed Issue : மருத்துவர் தாக்குதல் எதிரொலி: மருத்துவமனைகளில் தீவிர சோதனை

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை

Chennai | பட்டப்பகலில் கத்திக்குத்து - பதைபதைக்கும் CCTV காட்சிகள்

சென்னை அயனாவரத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணை பட்டா கத்தியால் வெட்டிய மர்மநபர்

Salem News | உடற்பயிற்சியின் போது பிரிந்த உயிர் - வேகமாக பரவும் கடைசி நிமிட வீடியோ

முகதீர் முகமது ஜிம்மில் உடற்பயிற்சி செய்த கடைசி நிமிட வீடியோ வெளியாகியுள்ளது

Chennai Kite Issue : மாஞ்சா நூல் விற்பனை; மேலும் இருவர் கைது

சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் பட்டங்கள் விற்பனை தொடர்பாக மேலும் 2 பேர் கைது

Chennai Protest : சென்னையின் முக்கிய சாலையில் அமர்ந்த மக்கள்.. பரபரப்பான அதிகாரிகள்.. என்ன நடந்தது?

கூலித் தொழிலாளி தற்கொலை - 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்; ஆவடி துணை ஆணையர் பேச்சுவார்த்தை.

'தலைவா' தயாரிப்பாளர் கடையில் திருடிய ஊழியர்.. பெங்களூவில் கைது செய்த போலீஸ்

நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படத்தின் தயாரிப்பாளரின் நகைக் கடையில் திருடிவிட்டு தப்பிய ஊழியரை பெங்களூருவில் வைத்து காவல்துறை கைது செய்தது.

தவெக மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்? - கசிந்தது முக்கிய ரகசியம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்- யார்? என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கத்தியால் தாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ்

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிவுபெற்று வீடு திரும்பினார்.

விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்றவர்கள் யார், யார்? முழு வீச்சில் களமிறங்கும் உளவுத்துறை

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்- யார்? என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மனைவியை லாரி ஏற்றிக் கொன்று கணவன் நாடகம்.. பிளாக் மெயில் செய்தவரும் கொலை

கோவை அருகே திருமணம் கடந்த உறவில் வசிப்பதற்காக மனைவியை கொலை செய்ய உதவிய நபர் மிரட்டியதால் ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கொலை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

Heavy Rain in Pudukkottai: புதுக்கோட்டையில் வெளுத்து வாங்கிய மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை

Amaran Movie : தியேட்டரில் குண்டு வீச்சு... விசாரணையில் பகீர்

நெல்லையில் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

போலீசாரை அச்சுறுத்திய மர்ம சடலம்... வெளிவந்த மிக முக்கிய வீடியோ...

நாமக்கல் மாவட்டம் கோனேரிப்பட்டி ஏரியில் மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

Knife Seized | கலெக்டர் ஆபிசில் கத்தியோடு என்ட்ரி... ஒரு நொடியில் மிரண்ட போலீஸ்..

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு ஆயுதங்களுடன் வந்த நபர்களால் பரபரப்பு

அரசு கடிதத்தை பார்த்து தவறான முடிவெடுத்த நபர்.. சென்னையில் பயங்கர பதற்றம்

திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை நோட்டீஸ் - கூலித் தொழிலாளி தற்கொலை

TASMAC : கூடுதல் விலைக்கு மது விற்பனை.. ஊழியர்களுக்கு பறந்த ஆர்டர்

மதுபானத்திற்கு ரூ.10 கூடுதல் வைத்து விற்பனை செய்ததாக செவிலிமேடு டாஸ்மாக் ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்

Salem NTK Worker Resignation : திடீரென வந்த அறிவிப்பு.. சீமானுக்கு விழுந்த பேரிடி.

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் கட்சியில் இருந்து விலகல்

Kite Manja Nool Issue | மாஞ்சா நூலால் மகனுக்கு நேர்ந்த விபரீதம் . அரசுக்கு கோரிக்கை வைத்த தந்தை

சென்னை வியாசர்பாடி பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் இரண்டரை வயது குழந்தை படுகாயம் - 4 பேர் கைது

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு இதுதான் நிலைமை - எல்.முருகன் வருத்தம்

தமிழகத்தில்-மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய அமைச்சர் எல்முருகன் தெரிவித்துள்ளார்.

Kodaikanal Tourist Visit: கிளம்பிட்டாங்கய்யா.. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்

11 நாள்.. Madurai-ல் காதை கிழிக்கும் ஒப்பாரி சத்தம்.. என்ன நடந்தது?

மதுரை பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் மக்கள், சாதிச் சான்றிதழ் கேட்டு 11வது நாளாக போராட்டம்

நெல்லையை பீதி அடைய வைத்த சம்பவம்..- வெளியானது அதிர்ச்சி தகவல்

நெல்லை மேலப்பாளையத்தில் திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு