Doctor Health Condition : அடிப்பட்ட டாக்டர் நிலை? நேரில் சென்ற முன்னாள் அமைச்சர்கள்
கத்திக்குத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மருத்துவரை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நலம் விசாரிப்பு
கத்திக்குத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மருத்துவரை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நலம் விசாரிப்பு
தமிழ்நாட்டில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவு
மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மாநகர காவல் ஆணையர் அருண் விசாரணை.
போராட்டம் தொடங்கியது - மருத்துவர்கள் மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது - சந்திரசேகர்
தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை – அரசு டாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில்
நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கக் கூடாது - தமிழிசை
சென்னை கிண்டியில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகளை விரைவுச் செய்திகளாக இங்கே பார்க்கலாம்...
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலின் உணவு தயாரிப்பு கூடத்தில் பயங்கர தீ விபத்து
குடும்பத் தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த பெண்ணின் உடல் தமிழக பகுதியான திருவக்கரையில் மீட்பு
மதுரையில் பேருந்திற்காக காத்திருந்த காவலருக்கு கத்திக்குத்து
சுற்றுப்பயணத்தின்போது மக்கள் அளிக்கும் வரவேற்பை கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசினர் பெரியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட் ஆனதை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகளை விரைவுச் செய்திகளாக இங்கே பார்க்கலாம்...
மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.
திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் பெண்ணை 8 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 3 பேரிடம், கோவை அலுவலகத்தில் வைத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீஸார் சோதனை நடத்தினர்.