K U M U D A M   N E W S

Tirunelveli

மலைப்பகுதிகளில் மீண்டும் சமூகவிரோதிகள் நடமாட்டம்?

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மீண்டும் சமூகவிரோதிகள் நடமாட்டம்?

மீண்டும் மீண்டும் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் மீண்டும் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.

அடுத்த ஏழு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு.. நெல்லையில் சோகம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட  10 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எதிரொலி – மணிமுத்தாறில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

திருநெல்வேலியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு.

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு - சோகத்தில் பக்தர்கள்

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு.

சிறைத்துறையில் ஊழல்.. மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மத்திய சிறைத்துறையில் ஊழல் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு.. பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸார் நியமனம்

டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதலாக ஆயுதப்படை போலீசார் இரண்டு பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர் கொலை.. நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. டிஜிபி உத்தரவு

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலை.. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே  இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Insta Love Issue: இன்ஸ்டா காதலால் விபரீதம்.. காதலியின் அண்ணன் போட்ட ஸ்கெட்ச்

Insta Love Issue: இன்ஸ்டா காதலால் விபரீதம்.. காதலியின் அண்ணன் போட்ட ஸ்கெட்ச்

நிலத்துக்கு பிரச்சனை.. கதற கதற தாக்குதல்..பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!

திருநெல்வேலி மாவட்டம் அச்சன்புதூர் அருகே பட்டா வழங்கப்பட்ட நிலத்தை தனிநபர் சொந்தம் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காம போதைக்கு ஊறுகாய் ஆன இளைஞர்.. ஸ்கெட்ச் போட்டு சம்பவம் செஞ்ச சிறுவர்கள் - நெல்லை போலீசை அதிர விட்ட வாக்குமூலம்

காம போதைக்கு ஊறுகாய் ஆன இளைஞர்.. ஸ்கெட்ச் போட்டு சம்பவம் செஞ்ச சிறுவர்கள் - நெல்லை போலீசை அதிர விட்ட வாக்குமூலம்

பள்ளி ஊழியருடன் ஓரின சேர்க்கை.. செல்போன் பறிப்பு.. மாணவர்கள் கைது.. திடுக்கிடும் நெல்லை

நெல்லை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அரசு பள்ளி ஊழியரிடம் செல்போன் பணம் பறித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் நவ.24-ல் வாழை திருவிழா..!

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “வாழ வைக்கும் வாழை” எனும் கருத்தரங்கு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Amaran Movie : திரையரங்கில் குண்டு வீச்சு சம்பவம்.. வெளியான அதிர்ச்சித் தகவல்

நெல்லை மேலப்பாளையம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிக்கிய 2 பேரின் பின்னணி குறித்து அதிர்ச்சித் தகவல்.

திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு - வனத்துறை

Deivanai Elephant Incident : யானை தெய்வானையை முகாமுக்கு அனுப்ப முடிவு?

வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோவில் யானை தெய்வானை முகாமுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்

Thiruchendur Temple Elephant : திருச்செந்தூர் கோயில் யானை விவகாரம்; அறநிலையத்துறை அதிரடி உத்தரவு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியிடம் பக்தர்கள் ஆசி வாங்க தடை விதிப்பு

Dog Bite Video in Tirunelveli : பள்ளி மாணவியை விரட்டி கடித்த நாய் - பரபரப்பு CCTV காட்சிகள்

நெல்லை மாநகர பகுதிகளில் பள்ளி செல்லும் மாணவியை தெருநாய் விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியானது

Amaran Movie : தியேட்டரில் குண்டு வீச்சு... விசாரணையில் பகீர்

நெல்லையில் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

டாஸ்மாக் முன் கொல்லப்பட்ட பெயிண்டர்.. தம்பிக்கு போட்ட ஸ்கெட்சில் மணிகண்டன் சிக்கினாரா?

நெல்லையில் டாஸ்மாக் கடை அருகே பெயிண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் சரண் அடைந்திருக்கிறார்கள்.

நெல்லையை அதிரவைத்த பெயிண்டர் கொலை.. பொங்கி எழுந்த உறவினர்கள்

நெல்லை கருங்குளத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெயிண்டர் மணிகண்டனின் உறவினர்கள் சாலை மறியல்.

நெல்லையை பீதி அடைய வைத்த சம்பவம்..- வெளியானது அதிர்ச்சி தகவல்

நெல்லை மேலப்பாளையத்தில் திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு