நெல்லை ரவுடி துப்பாக்கி முனையில் கைது.. தனிப்படை போலீசார் கைது..
கேரள மாநிலம் மூணாறில் பதுங்கியிருந்த நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணியை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மூணாறில் பதுங்கியிருந்த நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணியை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு அரிவாள், கத்தி மற்றும் இரும்பு ராடுடன் வந்த மாணவனை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. மேலும் 3 மாணவர்களை அக்டோபர் 3ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து, திருநங்கைகள் சிலரை போலீசார் அடித்து விரட்டியுள்ளனர்.
Tirunelveli Earthquake : நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
நெல்லை அருகே நண்பனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்ற, பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் வெள்ளநீர் கால்வாயில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
திருநெல்வேலியில் உள்ள கல்லூரி ஒன்றில், பேராசிரியர்கள் இருவர் மாணவியை மது அருந்த அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையில் கல்லூரி மாணவியை இரண்டு பேராசியர்கள் மது அருந்த நள்ளிரவில் செல்போனில் அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டின்முன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை விக்னேஷ் மாயமான நிலையில், அவரது உடல் சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்டது.
திருநெல்வேலி பகுதிகளில் பண மோசடி செய்வதற்காக பலரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊரெங்கும் அடித்து ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டரை பார்த்தாவது திருந்துவாரா என ஏக்கத்துடன் இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.