BREAKING : இயக்குநர் - ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார் | RIP Director Chezhiyan | Kumudam
BREAKING : இயக்குநர் - ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார் | RIP Director Chezhiyan | Kumudam
BREAKING : இயக்குநர் - ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார் | RIP Director Chezhiyan | Kumudam
கரூர் வந்தடைந்த முதல்வர் விஜய்யின் பிரச்சார வாகனம் | TVK | CM Vijay | Sarur Stampede | Karur
Kumudam Express News | 10.07.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
அரசுப் பள்ளிகளில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டது மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இனி பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழையக் கூடாது என்றும், அரசு சாராத பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பலத்த காற்றால் கடையின் மேற்கூரை சரிவு | Avadi | Rain Update | Weather Update
சென்னை சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய கனமழை | Rain Update | Weather Update
District News | JULY 9 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi
மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை Today Gold Rate | Chennai Gold Rate | Kumudam
தமிழக முதலமைச்சர் விஜயை நடிகர்கள் அதர்வா மற்றும் கவின் தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இருவரும் பகிர்ந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.
காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கிவில்லையெனில் தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா? என அதிமுக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.