K U M U D A M   N E W S

Tamil Nadu

கரூர் அரசு வேலை அறிவிப்புக்கு பெ. சண்முகம் எதிர்ப்பு... விஜயின் அடுத்தகட்ட முடிவு என்ன?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்த வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலியில் ₹15,037 கோடி முதலீடு... விக்ரம் சோலாருடன் தமிழக அரசு MoU!

விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருமாவளவனை கிண்டலிட்ட கருத்தை வாபஸ் பெற்ற வைகோ... "அவர் நல்ல தலைவர்" என விளக்கம்!

திருமாளவளவனை கிண்டல் அடித்து பேசியிருந்ததை தற்போது வாபஸ் பெற்றுக் கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.

BREAKING : TVK MLA பேர வழக்கு... 5 பேர் அளித்த வாக்குமூலம்.. சூடுபிடிக்கும் விசாரணை..! | CM Vijay

BREAKING : TVK MLA பேர வழக்கு... 5 பேர் அளித்த வாக்குமூலம்.. சூடுபிடிக்கும் விசாரணை..! | CM Vijay

தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்... மீண்டும் சரிந்தது Today Gold Rate | Chennai Gold Rate | Kumudam

தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்... மீண்டும் சரிந்தது Today Gold Rate | Chennai Gold Rate | Kumudam

District News | JULY 9 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

District News | JULY 9 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

கிட்னி திருட்டு விவகாரம்..! அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் | #kidneytheft #arunraj #tvkmla #tngovt

கிட்னி திருட்டு விவகாரம்..! அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் | #kidneytheft #arunraj #tvkmla #tngovt

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Kumudam Express News | 09.07.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 09.07.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

"2031-ல் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்!" – தமிழக அரசியல் குறித்து கராத்தே தியாகராஜன் அதிரடி பேட்டி

தமிழக அரசியல், பா.ஜ.க.வின் எதிர்காலம், விஜய் அரசு, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பா.ஜ.க. மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.