Vaadivaasal: “கொஞ்சம் ரிஸ்க் இருக்கு..” வாடிவாசல் அப்டேட் கொடுத்த தாணு... சூர்யா ரசிகர்கள் ரெடியா?
Vaadivaasal Movie Update : இயக்குநர் வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகவிருந்த வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.