K U M U D A M   N E W S

துணைவேந்தர்கள் நியமன விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேயிலை தோட்டத்தில் சிறுத்தையை துரத்திய புலி..! கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய சிறுத்தை | Nilagiri

தேயிலை தோட்டத்தில் சிறுத்தையை துரத்திய புலி..! கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய சிறுத்தை | Nilagiri

வார்த்தை விளையாட்டு வேண்டாம்; குழப்பம் வேண்டாம் - மாணிக்கம் தாகூர் பேட்டி| Manikam Tagore | CM Vijay

வார்த்தை விளையாட்டு வேண்டாம்; குழப்பம் வேண்டாம் - மாணிக்கம் தாகூர் பேட்டி| Manikam Tagore | CM Vijay

எம்எல்ஏ பேரம் பேசிய பத்திரிகையாளர் யார் ? | MLA Shopping | Political controversy tamil | MLA issue

எம்எல்ஏ பேரம் பேசிய பத்திரிகையாளர் யார் ? | MLA Shopping | Political controversy tamil | MLA issue

எம்எல்ஏக்களை shopping செய்ய நினைக்கிறார் ஸ்டாலின் - அமைச்சர் சாடல் | DMK news | TN politicalupdates

எம்எல்ஏக்களை shopping செய்ய நினைக்கிறார் ஸ்டாலின் - அமைச்சர் சாடல் | DMK news | TN politicalupdates

மேகதாது விவகாரத்தில் அதிரடி விளக்கம் கொடுத்த தங்கம் தென்னரசு!

மேகதாது அணை பிரச்சனையில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதால் உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்புக்கு எந்தவித பாதிப்பும் வராது என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

"கட்சி கோட்பாட்டுக்கு எதிராக செயல்பட்டார்" - சி.மகேந்திரன் குறித்து CPI குற்றச்சாட்டு!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்து வந்த சி.மகேந்திரன் மோசடி பேர் வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என மு. வீரபாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார்.

பிரமோஸ், ஆகாஷ், அஸ்திரா வழியில் மிரட்டும் ருத்ரம்! சீனா, பாகிஸ்தானுக்கு இந்தியா செக்...

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை ருத்ரம் 2 சோதனை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இனிமேல் பார்டர் தாண்டாமலேயே எதிரி நாட்டு ரேடார்களை எளிதில் தாக்கி அழித்துவிடும் வல்லமை கொண்டது ருத்ரம் என்பதே மிரட்டலாக இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ருத்ரம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா வைத்துள்ள செக் என்பதுதான் இன்டர்நேஷனல் ஹாட் நியூஸ்!

72 குண்டுகள் முழங்க பிரியா விடை... இயக்குநர் பாரதிராஜா உடல் நல்லடக்கம்!

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவையடுத்து, அவரது உடல் தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த பண்ணை இல்லத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம்? அமைச்சர் தகவல் | Sengottaiyan | TVK | Kumudam News

சாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம்? அமைச்சர் தகவல் | Sengottaiyan | TVK | Kumudam News