மலைக்கோட்டை பற்றிய முக்கிய அப்டேட் விரைவில்! அமைச்சர் கொடுத்த தகவல் | TVK | Ramesh | Kumudam News
மலைக்கோட்டை பற்றிய முக்கிய அப்டேட் விரைவில்! அமைச்சர் கொடுத்த தகவல் | TVK | Ramesh | Kumudam News
மலைக்கோட்டை பற்றிய முக்கிய அப்டேட் விரைவில்! அமைச்சர் கொடுத்த தகவல் | TVK | Ramesh | Kumudam News
250+ திட்டங்கள் நிறைவு ! MP Developers நிறுவனத்தின் Brand Ambassador Samantha | Kumudam News
திமுகவும் பாஜகவும் மறைமுகமாக கூட்டணியில் இருப்பதாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே நேரடிக் கூட்டணி இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் மோதல் நீடித்து வரும் நிலையில், "ஊடகங்கள் சுண்டெலியைப் போல அமைதியாக இருக்கக்கூடாது," என காங்கிரஸை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தார்.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநிலக் கல்லூரியில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் அதனைத் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மதுபிரியர்களின் விருப்பம்... இனி ஆன்லைனில் மது விற்பனை ! அமைச்சர் விளக்கம் | Online Liquor Sale
அஜித்தின் ரசிகர்கள் "வலிமை" பட அப்டேட் என ஒருவருடத்திற்கு மேலாக கேட்டுக்கொண்டிருந்த காலம் சென்று, ஒரே நாளில் மூன்று அப்டேட்களுடன் மாஸ் காட்டுகிறார் அஜித்குமார்.
தமிழகத்தின் புதிய அரசின் முதல் பட்ஜெட்டுக்காக குமுதம் வாசகர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி... மத்திய அரசின் முக்கிய நிதி ஒதுக்கீடு!| CM Vijay | TVK| Kumudam News
தென்மாநிலங்களுக்கு பாதிப்பு? DMKஅமைதியாக இருக்காது - Trichy Siva | T.R. Baalu | MK Stalin | CM Vijay