K U M U D A M   N E W S

star

'தி பாரடைஸ்' குறித்து நானியின் அப்டேட் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

'தி பாரடைஸ்' படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரணத்தால் ட்ரெய்லர் கிடையாது என்ற முடிவை எடுத்துள்ளதாக நானி விளக்கமளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு... சிங்கை ராமச்சந்திரனுக்கு முக்கிய அரசு பதவி!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு, மிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஜெயிலர் 2 அப்டேட் : முதல் சிங்கள் ரிலீஸா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட் இன்று மலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

"கெட்ட பையன் சார்" - 'தர்மன்' படத்தின் 2வது ஸ்கெட்யூல் தொடக்கம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதனை படக்குழு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வீடியோ வெளியானதும், ரஜினிகாந்தின் புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

துபாய் ஓட்டலில் உல்லாசமாக இருக்க ஆசை....ஸ்ரீலீலாவின் கனவு இதுவா?

நடிகை ஸ்ரீலீலாவின் துபாய் ஆடம்பர விடுதியில் தங்க வேண்டும் என்ற கனவு மற்றும் அவரது வாழ்க்கை ஆசைகள் பற்றிய சுவாரஸ்ய பதிவு.

?Live: கோஷமிட்ட பாடகர் அறிவு.. உடனே ஏற்பாடு செய்த விஜய் | Singer Arivu Arrest | CM Vijay | Kumudam

🔴Live: கோஷமிட்ட பாடகர் அறிவு.. உடனே ஏற்பாடு செய்த விஜய் | Singer Arivu Arrest | CM Vijay | Kumudam

Star health Insurance - இன் சாதனை பயணம்! 1 year-ல ₹1600 கோடி claim பண்ணி கொடுத்திருக்கோம்! |Kumudam

Star health Insurance - இன் சாதனை பயணம்! 1 year-ல ₹1600 கோடி claim பண்ணி கொடுத்திருக்கோம்! |Kumudam

தலைவரு நிரந்தரம்…. ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் இருக்கேன்… பயப்படாதீங்க! – வெனிசுலா நிலநடுக்க நிவாரணத்திற்கு ரூ.2.08 கோடி வழங்கிய நெய்மர்!

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் ரூ.2.08 கோடி நிதியுதவி வழங்கியிருப்பது உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

என்னோட குரு.. என்னோட ஆசான்.. பாக்யராஜ் சார் இழப்ப ஜீரணிக்க முடியல | RIP Bhagyaraj | Kumudam News

என்னோட குரு.. என்னோட ஆசான்.. பாக்யராஜ் சார் இழப்ப ஜீரணிக்க முடியல | RIP Bhagyaraj | Kumudam News