Formula 4 Car Race : பார்வையாளர் மாடத்தில் மின்கசிவு.. ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பதட்டம்..
Electricity Leakage at Formula 4 Car Race in Chennai : ஃபார்முலா 4 கார் பந்தய நிகழ்வின்போது, அமைச்சர்கள் அமர்ந்து பார்க்ககூடிய பார்வையாளர் மாடத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.