K U M U D A M   N E W S

Stalin

தாராபுரம் களம் சூடு..சத்யபாமாவை உருவ கேலி செய்த MKS...பதிலடி கொடுத்த TVK!

தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்ததைக் கண்டித்து தேர்தல் ஆணையத்தில் தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.

உருவக்கேலி சர்ச்சை: மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி செய்து பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கூட்டணியை விட்டு வெளியேறச் சொன்னதே ஸ்டாலின் தான்..! போட்டுடைத்த திருமா !

“2016-ல் திமுக கூட்டணியை விட்டு விசிக தாங்களாக வெளியேறவில்லை; கூட்டணியில் தொடர வேண்டாம் என அப்போது ஸ்டாலின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட பிறகே வெளியேறினோம்” என மதுராந்தகம் பிரசாரத்தில் திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

விலைவாசி உயர்வால் மக்கள் தவிப்பு: ரீல்ஸ் பார்த்தால் வயிறு நிறையுமா? மு.க.ஸ்டாலின் தாக்கு!

தாராபுரத்தில் மளிகைக் கடையில் விலைவாசி நிலவரம் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியில் ஊர் பெயர்கள்.. "இதுதான் அவர்கள் சொன்ன மாற்றமா?" மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

இந்தியில் ஊர் பெயர்கள் இடம்பெற்ற விவகாரத்தில், "தமிழ்நாடு அரசே இந்தியை திணிப்பதா?" என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

"டம்மி முதல்வரே... மிக்சர் சாப்பிடாம நடவடிக்கை எடுங்க" - உதயநிதி சாடல்!

தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

உங்க அப்பாவ கூட கூட்டிட்டு வா..! Udhayanidhi -க்கு ஓபன் சவால்விட்ட Aadhav Arjuna | Madhuranthagam

உங்க அப்பாவ கூட கூட்டிட்டு வா..! Udhayanidhi -க்கு ஓபன் சவால்விட்ட Aadhav Arjuna | Madhuranthagam

7 AM Headlines | 28 SEP 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

லாட்டரி வியாபாரம்…சீட்டு WhatsApp-ல… சிக்கியது போலீஸ் கையில..! | Lottery Sale | Crime News

லாட்டரி வியாபாரம்…சீட்டு WhatsApp-ல… சிக்கியது போலீஸ் கையில..! | Lottery Sale | Crime News