இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேரம் முடிவு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
Weather Update | எந்த மாவட்டங்களுக்கு கனமழை ஏச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல் | Kumudam News
தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை | Rain Alert | Kumudam News
மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அடைந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும், தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும் மோதுகின்றன.
Legend Mammootty | 8 மாதங்களுக்குப்பின் கேரளா திரும்பிய மம்முட்டி | Kumudam News
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, பக்தர்கள் வசதிக்காகத் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இன்று (அக். 2) மற்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்ததால், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் 228 பேர் உயிரிழந்துள்ளனர் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.