இந்தியா - தென் ஆப்ரிக்கா 2வது டி20: ஹர்திக் பாண்ட்யா புதிய சாதனை படைக்க வாய்ப்பு!
இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நியூ சண்டிகர் முலான்புர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நியூ சண்டிகர் முலான்புர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு 359 ரன்களை இலக்காக இந்தியா அணி நிர்ணயித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மீது பாக்., ட்ரோன் தாக்குதல்.. | Pakistan drone attack | Afghanistan strike
இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்ரிக்கா..! | India vs South Africa | Kumudam News
கவுகாத்தியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 408 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் டிக்ளேர் செய்ததன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 549 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஜி20 உச்சி மாநாடு பிற நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை | Delhi | PM Modi | South Africa | Kumudam News
தென் ஆப்ரிக்காவிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி | Delhi | PM Modi | South Africa | Kumudam News