K U M U D A M   N E W S

Son

விஜய்க்குத் தலைமைப் பண்பு இல்லை; மக்களைக் கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறினார் - நீதிபதிகள் காட்டம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தனுஷின் கட்டவுட்டுக்கு பீரால் அபிஷேகம் செய்ததால் சர்ச்சை | Idly Kadai Movie | Kumudam News

தனுஷின் கட்டவுட்டுக்கு பீரால் அபிஷேகம் செய்ததால் சர்ச்சை | Idly Kadai Movie | Kumudam News

Mass காட்டிய தனுஷ் | Idly Kadai Movie | Kumudam News

Mass காட்டிய தனுஷ் | Idly Kadai Movie | Kumudam News

Idly Kadai Movie | நடிகர்காக பாடல் பாடிய ரசிகர் | Kumudam News

Idly Kadai Movie | நடிகர்காக பாடல் பாடிய ரசிகர் | Kumudam News

அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் - கரூர் துயரம் குறித்து எஸ்.வி. சேகர் கடும் தாக்கு!

நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்

DGP Office Issue | சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி | Kumudam News

DGP Office Issue | சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி | Kumudam News

ரூ. 60 கோடி தங்க நகை மோசடி: ART நிறுவன வழக்கில் மேலும் 4 பேர் கைது!

பாதி விலைத் தங்கம், வாரா வட்டி என கவர்ச்சிகரமான திட்டங்களால் பொதுமக்களிடம் ரூ. 60 கோடி மோசடி செய்த ART Jewellers நிறுவன வழக்கில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளனர்

பாளையங்கோட்டை கைதி உயி*ரிழப்*பில் திடீர் திருப்பம் | TNPolice | KumudamNews

பாளையங்கோட்டை கைதி உயி*ரிழப்*பில் திடீர் திருப்பம் | TNPolice | KumudamNews

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி: ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி இதுதான்!

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் குறித்து ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார்.

'நல்லாரு போ' பாடல்: ரசிகர்களின் இதயத்தைத் தொட்ட 'Dude' படத்தின் மெலோடி!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் Dude படத்தின் நல்லாரு போ பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!

இளையராஜாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...! | Kumudam News | Ilaiyaraaja |Court

இளையராஜாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...! | Kumudam News | Ilaiyaraaja |Court

முன்னாள் ஊராட்சி தலைவரை கொ*ற 4 பேருக்கு ஆயுள் | Paramakudi | Case | Kumudam News

முன்னாள் ஊராட்சி தலைவரை கொ*ற 4 பேருக்கு ஆயுள் | Paramakudi | Case | Kumudam News

சூதாட்ட செயலி விவகாரம்: யுவராஜ் சிங், உத்தப்பா, சோனு சூட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை தொடர்பாக யுவராஜ் சிங், உத்தப்பா மற்றும் சோனு சூட் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

சொத்து தகராறில் தாய் அடித்துக் கொலை.. மகன் வெறிச்செயல்!

சொத்து தகராறில், தாயை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை: 2022 தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற வழக்கில் தீர்ப்பு!

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022-ல் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேபாள கைதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்: 60 பேர் கைது; பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு!

இந்தியாவுக்குள் நுழையமுயன்ற 60 நேபாள கைதிகளை மத்திய அரசின் எஸ்எஸ்பி படையினர் பிடித்துள்ளனர்.

கூலி படத்தின் ட்ரெண்டிங் பாடல் ‘மோனிகா’வின் வீடியோ வெளியீடு; பாடல் வைரல்!

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிப் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் ட்ரெண்டிங் பாடலான ‘மோனிகா’வின் வீடியோ தற்போது வெளியாகி, இணையம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது.

திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமின் | Madras High Court | Kumudam News

திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமின் | Madras High Court | Kumudam News

உச்சத்தை தொட்ட தங்கம்விலை.. நகை வாங்குவோர் அதிர்ச்சி.. சவரன் விலை ரூ.80,480-ஆக உயர்வு!

தங்கம் விலை இன்று காலையில், சற்று குறைந்த நிலையில், மதியம் மீண்டும் 1 கிராம் ரூ.10,000 தாண்டியது. இன்று காலை 1 கிராம் ரூ.35 குறைந்து, ரூ.9,970-க்கு விற்பனையானது. மதியம் மீண்டும் ரூ.90 அதிகரித்து, அதிகரித்து, ரூ10,060 ஆக விற்பனையாகிறது.

விஷ காளான் விருந்து... மூன்று பேரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை!

ஆஸ்திரேலியாவில் தனது கணவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கலந்த காளான் உணவை கொடுத்து கொன்ற பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அஜித் படத்தில் இளையராஜா பாடல்களுக்கு இடைக்காலத் தடை | Ilaiyaraja | Good Bad Ugly | Kumudam News

அஜித் படத்தில் இளையராஜா பாடல்களுக்கு இடைக்காலத் தடை | Ilaiyaraja | Good Bad Ugly | Kumudam News

சிறை அதிகாரி மீது தாக்குதல்: கைதிகள் தப்பியோட்டம்; 24 மணிநேரத்தில் மீண்டும் கைது!

ஆந்திரப் பிரதேசத்தில் சிறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய 2 கைதிகளை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

சாலைப் பணியில் விபரீதம்.. ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

கோயம்பேடு பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி பாணியில் களமிறங்கும் இன்பநிதி | Udayanithi Son | Kumudam News

உதயநிதி பாணியில் களமிறங்கும் இன்பநிதி | Udayanithi Son | Kumudam News