நண்பனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை | Ariyalur News | Kumudam News
நண்பனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை | Ariyalur News | Kumudam News
நண்பனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை | Ariyalur News | Kumudam News
போலீசையே அடிப்பீங்களா? சிக்கிய வடமாநில தொழிலாளர்கள் Police Attacked | Thiruvallur | Kumudam News
தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கல்லூரி மாணவர் கொ*ல- பிணை மனு மீண்டும் தள்ளுபடி | Court Order | Kumudam News
பெண் விசாரணை கைதி திடீர் உயிரிழப்பு | Prisoner Lady | Kumudam News
பத்மஸ்ரீ அருணாச்சலம் முருகானந்தம், மாதவிடாய் விழிப்புணர்வுப் பாடல் உருவாக்க கவிஞர் பா.விஜய்யுடன் இணைந்துள்ளார். பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க, இப்பாடல் உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது.
காதல் விவகாரத்தில் தந்தைக்கு அரிவாள்வெட்டு | Love Affair Thirupathur | Kumudam News
தவெக மாநாடு பவுன்சர்கள் மீது புகார் | TVK Manadu | Bouncer Incident | Kumudam News
சிங்கப்பூரில் தனது முதல் மனைவி பணிபுரியும் மருத்துவமனையில் தனது 2வது மனைவியை பிரசவத்துக்காக அனுமதித்த நபர் கையும் களவுமாக சிக்கிய நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வரதட்சணைக் கொடுமையின் உச்சம்.. கணவனை கைது செய்த காவல்துறை | Delhi News | Kumudam News
மாற்றுத்திறனாளி பெண் பா*யல் வன்கொடுமை | Crime Against Women | Kumudam News
புழல் சிறையில் கைதிகளிடையே மோதல் | Puzhal Jail | Kumudam News
சுதர்சன் ரெட்டி வேட்புமனுத் தாக்கல் | Vice President | | Kumudam News
கள்ளச்சாராய விற்பனை - முழு புல்லி விவரத்தை வெளியிட்ட காவல்துறை | Kumudam News
பாம்பன் மீனவர்களுக்கு சிறை தண்டனை | Kumudam News
சிகிச்சையில் இருந்த மகனை Ambulance-ல் அழைத்து வந்து தந்தை மனு | Kumudam News
மும்பையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி கைது தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, அரிசியை வீசி இடையூறு செய்த நபருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை | Kumudam News
காஞ்சிபுரம் அருகே சைடிஸ்' கேட்டு ஏற்பட்ட தகராறில் கார்த்திக் என்பவரைக் கொலை செய்த வழக்கில், சங்கர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு கைதிக்கு மருத்துவ ஆய்வு | Kumudam News
கர்நாடகாவில் மாமியாரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மருமகன், அவரை 19 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெயர்... கொந்தளித்த Chinmayi | Kumudam News
திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.