திமுகவுக்கு என்ன தகுதி இருக்கு? பட்டியலின ஒன்றிய தலைவர் சாதி ரீதியில் அவமானம்.. அன்புமணி
சாதி ஆதிக்கத்தால் பதவி விலகிய பட்டியலின ஊராட்சி ஒன்றியத் தலைவரை கண்டுகொள்ளாத திமுகவுக்கு, சமூக நீதி குறித்து பேச என்ன தகுதி உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.