ஜாமின் கேட்டு நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் மனுத்தாக்கல் | Drug Case | Arrest | KollyWood
ஜாமின் கேட்டு நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் மனுத்தாக்கல் | Drug Case | Arrest | KollyWood
ஜாமின் கேட்டு நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் மனுத்தாக்கல் | Drug Case | Arrest | KollyWood
காவல்துறை சம்மனுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக விருப்பம் தெரிவித்து மதுரை ஆதீனம் கடிதம் எழுதியுள்ள நிலையில், நேரில் தான் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேயர் ப்ரியா தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வரும் செயல் குறித்து திமுக தலைமைக்கு புகார் சென்றுள்ளது.
பீகார் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் ஒருவர் 100-க்கு 257 மதிப்பெண்கள் பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால், 100-க்கு 257 மதிப்பெண்கள் எடுத்தும் அவர் தேர்ச்சி பெறவில்லை என ரிசல்ட் வந்துள்ளது தான்.
காதலனை பார்க்க சென்ற காதலிக்கு நேர்ந்த சோகம் காதலனின் நண்பர்கள் அதிரடி கைது | Kumudam News
குடும்பத்துடன் நடிகை சினேகா சாமி தரிசனம் | Sneha | Prasanna | Kumudam News
பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற உத்தரவினை தற்போது அமல்படுத்த சாத்தியமில்லை என டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனுக்கள் தள்ளுபடி | Drug Case | Kollywood
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பெற்றெடுத்த குழந்தையை குப்பையில் பெற்றோர் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தையினை நாய் கவ்விச் சென்ற அவலமும் நடந்தேறியுள்ளது.
Verus Productions நிறுவனம் தயாரித்து வரும் 'ROOT – Running Out Of Time' என்னும் Sci-Fi க்ரைம் த்ரில்லர் திரைப்படம் குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
நிலத்தை உழுவதற்காக தன்னைத்தானே கருவியாக பயன்படுத்திய விவசாயி தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நகை வியாபாரி கடத்தல் - 6 பேர் கைது | Kumudam News
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து எஸ்.பி. மிரட்டல் - இபிஎஸ் கண்டனம் | Kumudam News
தமிழகத்தில் பாஜக நோட்டாவுக்கு கீழாக தான் உள்ளது என அமைச்சர் சிவசங்கர் பேச்சு
திமுக நகர்மன்ற தலைவி பதவி நீக்கம் காரணம் என்ன? | Kumudam News
Sorry கேட்ட முதல்வர் கேள்வி கேட்ட நயினார் | Kumudam News
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட (ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி) டெஸ்ட் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 2) பர்மிங்காமில் நகரில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இத்தொடரில் 1-0 என்ற நிலைமையில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
கோழிக்கோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பிரபல ராப் பாடகர் வேடனின் பாடல் சேர்க்கப்பட்ட முடிவை மறுபரிசீலிக்க கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் வலியுறுத்தியுள்ளார்.
எழும்பூர், காவல் ஆணையர் அலுவலகம், ஆர்பாட்டம், சிவகங்கை, அஜித்குமார்,த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம்
அண்ணாமலையை விசாரிக்க கோரிய மனு தள்ளூபடி | Kumudam News
திருப்புவனத்தில் காவல்நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
மலையாள திரைப்படமான JSK படத்தின் படக்குழு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிராக தொடர்ந்துள்ள வழக்கானது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து திரையுலக அமைப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் கேரள உயர்நீதிமன்றம், CBFC-யின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் ஜோடி, தண்ணீர் இன்றி தாக்கத்தால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
4 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சீரழித்து செயல்படாத முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபணமானதால், குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.