K U M U D A M   N E W S

2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!

தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் 50 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்: ரூ. 50 கோடி மதிப்பிலான ஆப்பிள்கள் அழுகும் அபாயம்!

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நைட் ஷிப்ட் பணியாளர்கள் கவனத்திற்கு.. புற்றுநோய் ஏற்படும் அபாயம்

தூக்கமின்மை மற்றும் இரவு நேரங்களில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செல்போன் பேசியபடி அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.. சைலெண்டாக பயணி செய்த செயல் | Erode | TN Govt Bus

செல்போன் பேசியபடி அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.. சைலெண்டாக பயணி செய்த செயல் | Erode | TN Govt Bus

ஆபத்தான முறையில் ரயில் பயணம் வீடியோ வெளியாகி அதிர்ச்சி | Kumudam News24x7

ஆபத்தான முறையில் ரயில் பயணம் வீடியோ வெளியாகி அதிர்ச்சி | Kumudam News24x7

தர்பூசணியில் Chemical நிறமூட்டிகள்.. அதிகாரிகள் எச்சரிக்கை | Watermelon | Food Safety | Kumudam News

தர்பூசணிக்கு கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை

தர்பூசணிகளில் நிறமூட்டிகள்...புற்றுநோய் ஏற்படும் அபாயம்..அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல பஞ்சு, டிஸ்பூ காகிதத்தை மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இதுபோன்றவை மிகவும் ஆபத்து என்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.