K U M U D A M   N E W S

raj

தவெகவுக்கு ஓட்டு போட்டவங்க செல்லாத ஓட்டு... வெடியாய் வெடித்த ராஜேந்திர பாலாஜி..! | Rajendra Balaji

தவெகவுக்கு ஓட்டு போட்டவங்க செல்லாத ஓட்டு... வெடியாய் வெடித்த ராஜேந்திர பாலாஜி..! | Rajendra Balaji

3 அமைச்சர்கள்.. 5 கோஷ்டிகள்.. த.வெ.க. தடாலடி அரசியலால் தடதடக்கும் நாமக்கல்!

நாமக்கல் மாவட்டத்தில் த.வெ.க. அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடையே நிலவும் கடும் கோஷ்டி பூசலால், யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் முட்டை மாவட்ட கட்சி நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

அரசு பள்ளிகளில் வெளிநபர்களுக்கு கட்டுப்பாடு - அமைச்சர் ராஜ்மோகன் புதிய உத்தரவு..!

அரசுப் பள்ளிகளில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டது மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இனி பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழையக் கூடாது என்றும், அரசு சாராத பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"தனுஷுக்கு சினிமா பிடிக்காது.. அழுதுகொண்டேதான் நடிப்பான்"- கஸ்தூரி ராஜா ஓபன் டாக்!

நடிகர் தனுஷின் ஆரம்ப கால திரைப்பயணம் குறித்து அவரது தந்தை கஸ்தூரி ராஜ பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குற்றால அருவியில் குளு குளுவென குளியல் போட்ட ராஜேந்திர பாலாஜி | Rajendra Balaji | Kutralam | Kumudam

குற்றால அருவியில் குளு குளுவென குளியல் போட்ட ராஜேந்திர பாலாஜி | Rajendra Balaji | Kutralam | Kumudam

கிட்னி திருட்டு விவகாரம்..! அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் | #kidneytheft #arunraj #tvkmla #tngovt

கிட்னி திருட்டு விவகாரம்..! அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் | #kidneytheft #arunraj #tvkmla #tngovt

"2031-ல் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்!" – தமிழக அரசியல் குறித்து கராத்தே தியாகராஜன் அதிரடி பேட்டி

தமிழக அரசியல், பா.ஜ.க.வின் எதிர்காலம், விஜய் அரசு, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பா.ஜ.க. மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.

தவெக குதிரை பேரம் புகார்: விஜய்க்கு ஆளுநர் அதிரடி கடிதமா? சூடுபிடிக்கும் அரசியல்!

தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகர் ஆக்‌ஷனில் இறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். குதிரை பேர குற்றச்சாட்டில் ஆளுநர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? ஆளுநரின் முடிவு தவெக அரசுக்கு சாதமா? பாதகமா? விரிவாக பார்ப்போம்.

அமைச்சர் கீர்த்தனா செய்ததற்கு Support செய்த அமைச்சர் ராஜ்மோகன் | Keerthana School Issue |KumudamNews

அமைச்சர் கீர்த்தனா செய்ததற்கு Support செய்த அமைச்சர் ராஜ்மோகன் | Keerthana School Issue |KumudamNews

ஊழல் முதலைகளுக்கு ஆதரவாக சீமான் - TVK Minister Raj Mohan Press Meet | Seeman | NTK | TN Govt

ஊழல் முதலைகளுக்கு ஆதரவாக சீமான் - TVK Minister Raj Mohan Press Meet | Seeman | NTK | TN Govt