தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்திய ரயில்வே சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துத்துள்ளது.
தமிழகத்தில் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்.8, 9ல் கனமழைக்கு வாய்ப்பு | Rain Update | Kumudam News
தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை - இ.பி.எஸ் | EPS | ADMK | GOVT | Kumudam News
“மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பெண் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் | Ladyissue | Kumudam News
பெண் பலி - உண்மையை மறைகிறதா மாநகராட்சி | Chennai | Lady Issue | Kumudam News
அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என பொதுமக்கள் வாக்குவாதம் | Greater Chennai Corporation | TNGovt
பஞ்சாப்பை புரட்டிப்போட்ட வெள்ளம்.. முடங்கிய இயல்பு வாழ்க்கை | Punjab | Rainfall | Weather Report
சென்னை, சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் 42 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மழைநீர் கால்வாயில் விழுந்து பெண் பலி - வாக்குவாதம் | Chennai | Choolaimedu | Accident |Kumudam News
மூடப்படாத கால்வாய் தவறி விழுந்த பெண் | Chennai | Choolaimedu | Accident | Kumudam News
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பணியில் உள்ளவரா நீங்கள்..? இனி இது கட்டாயம்..! | TET | Supreme Court | Kumudam News
மூளையை தின்ற காய்ச்சல் முடிந்துபோன வாழ்க்கை | Kerala | Brain Eating Amoeba | Kumudam News
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெளியே போகும் சென்னை மக்களே உஷார்! தற்போதைய மழை நிலவரம் என்ன? | Chennai Rain Alert | Kumudam News
அதி கனமழை பெய்ததற்கு காரணம் என்ன?.. வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்
வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூவம் ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு.. தரைப்பாலம் மூழ்கியது | Chennai | Rainfall
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர்.. மக்கள் சாலை மறியல் | Chennai | Rainfall | TNGovt | DMK
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.