K U M U D A M   N E W S

rain

தமிழ்நாட்டில் இன்று வெளுத்துவாங்கப்போகும் மழை ! வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று வானிலை மாற்றம் காரணமாக சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்று, சென்னை வெப்பநிலை மற்றும் உங்கள் மாவட்டத்திற்கான முழுமையான வானிலை முன்னறிவிப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

Heavy Rain: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை ! வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நிலவப்போகும் வானிலை மாற்றங்கள் என்னென்ன? சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

பஞ்சத்தில் வாடப்போகும் இந்தியர்கள்...பகீர் கிளப்பும் ஆய்வுகள்?

“2027-ல் ஒரு பெரிய உணவு நெருக்கடி ஏற்படப் போகிறது” என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் எச்சரித்துள்ள நிலையில், உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழலின் பின்னணி என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குடை ரெடியா ? மழை கொட்டப்போகுது ! பல மாவட்டங்களுக்கு முக்கிய எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழையும், 20 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் வார்னிங்!

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரம்பூரில் விஜய் விசிட் ! கொத்து கொத்தாக குவிந்த புகார் மனுக்கள் !

மாதவரம் பால் பண்ணை ஆய்வைத் தொடர்ந்து பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து, மக்கள் மனுக்கள் மற்றும் வடசென்னையின் மழைநீர் பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மக்களே உஷாரா குடைய எடுத்துக்கங்க ! கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கும் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுக்கும் வாய்ப்புள்ள நிலையில், சென்னையிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்.. வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.