கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு | Mettupalayam | Coimbatore | NDRF
கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு | Mettupalayam | Coimbatore | NDRF
கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு | Mettupalayam | Coimbatore | NDRF
எக்மோர் டாக்டர் அம்பேத்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில், எக்மோர் ரயில்வே பாதுகாப்பு படையால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ரயிலில் பயணம் செய்வது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், ரயிலில் பயணம் செய்யும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், L&T நிறுவன பொறுப்பாளர் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது
ஓடும் ரயிலில் இருந்து விழுந்த நபர்கள்.. பரிதாப பலி | Mumbai | Train Accident | Maharashtra Accident
குளித்தலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்துள்ளார்.
Tamil Nadu Rain Update | மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல் | Coimbatore | Nilgiris Rain
BJP Meeting | பாஜக மாநில மையக் கூட்டம் நிறைவு.. எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் | Amit Shah Visit TN
Amit Shah Visit Meenakshi Amman Temple | மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தடைந்தார் அமித்ஷா | Madurai
Amit Shah Visit Tamil Nadu | தமிழக பாஜக-வில் உட்கட்சிப் பூசல்? | Madurai BJP Meeting | Annamalai
Amit Shah Visit Tamil Nadu | பாஜக மையக்கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா | BJP News | Nainar Nagendran
பணியிடங்களில் அதீத நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் மூளை பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு. உடற்பயிற்சி மேற்கொண்டாலும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்கிறது.
வடகிழக்கு மாநிலங்களை புரட்டிப் போட்ட கனமழை | Floods Affected in North East States | Assam | Manipur
முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவமனை.? உறவினர்கள் போராட்டம் | Mayiladuthurai GH Hospital News Today
திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது
மதுரை கால்வாய் சுவர் விவகாரம் முதலமைச்சர் ஆக்ஷன் | Pandalgudi Canal Issue | CM MK Stalin | Madurai
Bakrid 2025 | பக்ரீத் பண்டிகை மதுரையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை | Madurai Melur Goat Market
கோடை மழை அளவு தமிழ்நாட்டுக்கு எவ்ளோ ? - வானிலை மையம் | Kumudam News
அடித்து விளாசிய சூறைக்காற்று பறந்து ஓடிய வீட்டின் மேற்கூரை | Kumudam News
தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. | TN MET | Kumudam News
ரயில் பயணிகளுக்கான அதிர்ச்சி செய்தி.. இனி அசைவம் உணவு வழங்கப்படாது | Kumudam News
மதுரையில் மீன்பிடி திருவிழா கோலாகலம் | Kumudam News
நைஜீரியாவில் கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 88 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் தவிக்கும் மக்களை படகு மூலம் மீட்ட தீயணைப்புத்துறையினர்