K U M U D A M   N E W S

பூனை கீறியதில் சிறுமி காயம்.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!

கேரளாவில் வளர்ப்பு பூனை கீறியதால் காயமடைந்த 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வௌவால் கடித்ததால் ஒருவர் உயிரிழப்பு: ஆஸ்திரேலியாவை உலுக்கிய அபூர்வ வைரஸ் தொற்று!

ஆஸ்திரேலியாவில் வௌவால் கடித்ததில் ரேபிஸ் போன்ற அபூர்வ வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rabies Vaccination | தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி... மாநகராட்சி அறிவிப்பு | Street Dog | Chennai

Rabies Vaccination | தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி... மாநகராட்சி அறிவிப்பு | Street Dog | Chennai

ரேபிஸ் தொற்றால் 11 பேர் உயிரிழப்பு - சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் | Dog Bites | Kumudam News

ரேபிஸ் தொற்றால் 11 பேர் உயிரிழப்பு - சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் | Dog Bites | Kumudam News

பூனை கடியை அலட்சியப்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பு...சிகிச்சையில் இருந்த இளைஞரின் விபரீத முடிவு

மதுரையில் பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை அறையில் இருந்தபடி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.