K U M U D A M   N E W S

'பேட்மேன்' அருணாச்சலம் - பா. விஜய் கூட்டணியில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு பாடல்!

பத்மஸ்ரீ அருணாச்சலம் முருகானந்தம், மாதவிடாய் விழிப்புணர்வுப் பாடல் உருவாக்க கவிஞர் பா.விஜய்யுடன் இணைந்துள்ளார். பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க, இப்பாடல் உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது.

பாடலாசிரியருக்கு நேர்ந்த விபரீதம்.. தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர்.. போலீசில் புகார்!

தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது