பத்திரமாக தரையிறக்க முயற்சி... தயார் நிலையில் மருத்துவக்குழு
தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில், சென்னை கடற்கரை-பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் 32 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் ஒருநாள் முன்னதாக, அதாவது இன்றே முடிவடைந்துள்ளது. வழக்கமான அட்டவணைப்படி சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ரயில்கள் இயங்க தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.