மதுரை தவெக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்...பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு வரவேற்பு
மதுரையில் தவெக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது.
மதுரையில் தவெக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் | Kumudam News
பரந்தூர் விமான நிலையம் இழப்பீட்டு தொகை சமமாக வழங்க மக்கள் போராட்டம் | Kumudam News
5 கிராமங்களைச் சேர்ந்த 19 பட்டாதாரர்களிடமிருந்து நிலம் எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து, 9.22கோடி மதிப்புடைய நிலத்தினை தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டது.
2026 தேர்தலில் தவெகவின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும் கூட்டணி குறித்து விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தவெக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“பரந்தூர் விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்தித்து பேச வேண்டும், இல்லை என்றால் பரந்தூர் விவசாயிகளை அழைத்துக்கொண்டு நானே நேரில் சென்று சந்திப்பேன்" என விஜய் தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட கட்டுமான பணிகள் ரூ.11,455 கோடி செலவில் வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.