தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் டெல்லி பயணம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக ஆளுநர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக ஆளுநர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.
அரசு கையகப்படுத்திய இடத்திற்கு லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் அதிரடி கைது | Kumudam News
தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பர் மாதத்திற்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலம் முழுவதும் மொழிக்கொள்கை அமல்படுத்தும் விதத்தை ஆய்வு செய்ய புதிய வல்லுநர் குழுவை அமைக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.
அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்ட எதிர்ப்பு குழு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி
"கேப்டன் ஸ்டைல் வேற, விஜய் ஸ்டைல் வேற" என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
“தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
“நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை மத்திய நீர்வளத்துறை கைவிட வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
"இந்த முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்" - டிடிவி தினகரன்
மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வாடகை ஆட்டோ ஓட்டுநருக்கு, இன்ப அதிர்ச்சி அளித்த ஆளுநர் | Kumudam News
மகளிர் தின நிகழ்வின் போது ஆட்டோ வழங்குமாறு பெண் ஒருவர் வைத்த கோரிக்கையினை 3 மாதத்தில் நிறைவேறியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
என் மகனை அடிச்சு கொ*னு தொங்க விட்டுட்டாங்க! காதலி வீட்டில் உயிரை விட்ட காதலன்! | Kumudam News
மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என ஓசூரில் நடைப்பெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.
Auto வேண்டும் என்று பெண் கோரிக்கை.. வழங்கி, கூட பயணித்த ஆளுநர் | Kumudam News
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கப்போவதாக வெளியான செய்திகள் தவறானவை என்று மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.
குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர் கொடுத்த அட்வைஸ்.. அராஜகத்தில் ஈடுபட்ட கும்பல் | Teacher | GovtSchool
வருவாய்த்துறையினர் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்படைவதாகவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
காசு குடுத்த தான் வேலை.. தூய்மை பணியாளர்களிடம் லஞ்சம் கேட்கும் பெண் அதிகாரி வீடியோ வைரல்
"மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
“மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் பெய்த கனமழையால் முண்டகை பகுதியில் நிலச்சரிவு, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.