K U M U D A M   N E W S
Kumudam Ad

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே... காத்திருந்த கனவுகள் !

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே... காத்திருந்த கனவுகள் ! பல வருடங்கள் குடும்பத்துக்காக வாழ்ந்த பிறகு, தங்களுக்காக வாழ்க்கையை மீண்டும் தொடங்கிய ஒரு தம்பதியின் அழகான பயணம்!

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம்.. ஈர்க்கப்பட்ட முதலீடுகள் என்னென்ன?

முதல்வர் விஜயின் லண்டன் பயணத்தில் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

பாஜகவுடன் திமுக உறவில் இருந்தது... பகீர் கிளப்பிய திருமா !

திமுகவின் கடந்தகால பாஜக உறவு, தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், கூட்டணி அரசியலில் நம்பிக்கையே முக்கியம் என கூறினார்.

Space War தொடங்குமா? USA Space Weapon அறிவிப்பு ! அதிர வைக்கும் தகவல்!

விண்வெளி இனி ஆய்வுக்கான இடம் மட்டுமல்ல… உலக நாடுகளின் பாதுகாப்பு போட்டிக்கான புதிய களமாக மாறுகிறதா? அமெரிக்காவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதவ் வழக்கில் ஸ்டாலினுக்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், ஸ்டாலின் தரப்பு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

“பிச்சைக்காரன்” Movie Recreation-ஆ? தெருவில் பிச்சை எடுத்த பாஜக எம்எல்ஏ!

மகாராஷ்டிர மாநிலத்தின் மிகவும் பணக்கார சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த பராக் ஷா, மும்பை வீதிகளில் யாசகர் வேடமிட்டுப் பிச்சை எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Weather Update:இன்று கனமழை வெளுத்து வாங்கும்...எந்தெந்த மாவட்டங்களில்?

நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய ராசி பலன்...எந்த ராசிக்கு அதிர்ஷடம் அடிக்க போகுது?

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையப்போகிறது? யாருக்கு பணவரவு, தொழில் மற்றும் குடும்பத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றன? எந்த ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்? உள்ளிட்ட பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.

லண்டனில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்.. தமிழ்நாட்டில் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீடு! ராமாயணா ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ தற்போது வெளியாகியுள்ளது.