பச்சைக்கொடி காட்டிய விஜய்... சீறிப்பாய்ந்த அஜித் ! தொடங்கியது LE MANS CUP !
சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்க, அஜித் குமார் ட்ராக்கில் சீறிபாய்ந்தார்.
சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்க, அஜித் குமார் ட்ராக்கில் சீறிபாய்ந்தார்.
சில்வர்ஸ்டோனில் சந்தித்த தல - தளபதி... அஜித்தை அன்புடன் கட்டியணைத்த விஜய்யின் தருணம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாதித்து வரும் அஜித் குமார், சர்வதேச மிச்செலின் லீமென்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள விஜய் தங்கியிருப்பதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டலின் ஒருநாள் வாடகை ரூ.2.70 லட்சம் வரை செல்வதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது!
முதலமைச்சர் விஜயின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த அஜித் குமார், இந்தியாவில் சர்வதேச தர கார் பந்தயங்கள் நடைபெற வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் நிலையில், எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
லண்டனில் நடைபெறவுள்ள சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் அஜித் ரேசிங் அணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளாரா என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஐ போன் 18 ப்ரோ சீரிஸ் வெளியீட்டுக்கு பின் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் "டோரதி" தலைப்பின் பின்னல் இருக்கும் ஒரு மறக்கப்பட்ட ஹாலிவுட் புரட்சி நடிகையின் சாதனை.
One Rupee Tea..! இலவசமாக மரக்கன்றும்..! கோவில்பாளையத்தில் அசத்தும் சமூக சேவை | Kovilpalayam