K U M U D A M   N E W S

துணை நடிகை தாயாரை செருப்பால் தாக்கியவர் கைது...5 வருடப் பழைய பகையால் பழிவாங்கியதாக வாக்குமூலம்!

சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்

பருப்பு வகைகளில் தன்னிறைவு: ரூ.42,000 கோடி திட்டங்களை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அரிசி, கோதுமையில் தன்னிறைவு கண்ட இந்தியா, பருப்பு வகைகளிலும் தன்னிறைவு அடையும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை 'பிரதம மந்திரி தன்-தானய யோஜனா' மற்றும் 'பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம்' ஆகிய முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் இருந்து மருந்து நிறுவனம் செயல்பட்டது மாநில சுகாதாரத் துறைக்குத் தெரியாதா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி குறையும் - வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகள் காரணமாக, இன்று (அக். 10) கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சராசரி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு | PM Modi | Donald Trump | Kumudam News

டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு | PM Modi | Donald Trump | Kumudam News

Armstrong Case | வடசென்னை தாதா நாகேந்திரன் மரணம் பரபரப்பு பின்னணி | Kumudam News

Armstrong Case | வடசென்னை தாதா நாகேந்திரன் மரணம் பரபரப்பு பின்னணி | Kumudam News

Retired Govt Staffs | Protest | ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் படுத்து உருண்டு போராட்டம் | Kumudam News

Retired Govt Staffs | Protest | ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் படுத்து உருண்டு போராட்டம் | Kumudam News

மும்பையில் பிரதமர் மோடி - பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு.. வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமர் மோடியும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் சந்தித்து, வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி குறித்தும், இரு தலைவர்களும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டதுடன், 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டது முக்கிய முன்னேற்றமாகும் என மோடி தெரிவித்தார்.

IndiaWar | யார் அந்த முடிவை எடுத்தது? காங்கிரஸுக்கு பிரதமர் மோடி கேள்வி | Kumudam News

IndiaWar | யார் அந்த முடிவை எடுத்தது? காங்கிரஸுக்கு பிரதமர் மோடி கேள்வி | Kumudam News

தவெக மாவட்ட செயலாளரிடம் SIT விசாரணை? | Kumudam News

தவெக மாவட்ட செயலாளரிடம் SIT விசாரணை? | Kumudam News

Armstrong Case | நாகேந்திரனின் மகனுக்கு இடைக்கால ஜாமின் | Kumudam News

Armstrong Case | நாகேந்திரனின் மகனுக்கு இடைக்கால ஜாமின் | Kumudam News

IndiaWar | இந்தியாவுடன் போர் மூள வாய்ப்பு பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சால் பதற்றம் | Kumudam News

IndiaWar | இந்தியாவுடன் போர் மூள வாய்ப்பு பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சால் பதற்றம் | Kumudam News

MK Stalin | தங்க நகை பூங்கா திட்டப்பணிகளுக்கு அடிக்கல் | Kumudam News

MK Stalin | தங்க நகை பூங்கா திட்டப்பணிகளுக்கு அடிக்கல் | Kumudam News

கரூர் சம்பவத்தால் ஆத்திரம்: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தவெக கூட்டணி கனவில் எடப்பாடி பழனிசாமி.. பகல் கனவு பலிக்காது என செல்வப்பெருந்தகை அதிரடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

உலகின் தலைசிறந்த புத்தாக்க மையமாகத் தமிழகத்தைக் கட்டமைப்பதே திராவிட மாடல் கனவு.. கோவை புத்தொழில் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கோவையில் நடந்த புத்தொழில் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார். TANSIM மூலம் ஸ்டார்ட்அப்கள் ஆறு மடங்கு வளர்ந்திருப்பதாகவும், பாதியளவு நிறுவனங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

வடசென்னையை ஆட்டிப் படைத்த தாதா.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கின் A1 குற்றவாளி உயிரிழப்பு| Kumudam News

ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கின் A1 குற்றவாளி உயிரிழப்பு| Kumudam News

Dindigul News | தடுப்பூசியால் குழந்தை பலி? - செவிலியர்களுக்கு கத்திக்குத்து | Kumudam News

Dindigul News | தடுப்பூசியால் குழந்தை பலி? - செவிலியர்களுக்கு கத்திக்குத்து | Kumudam News

ED RAID | துல்கர்சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை | Kumudam News

ED RAID | துல்கர்சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை | Kumudam News

Chennai | துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சோதனை | Kumudam News

Chennai | துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சோதனை | Kumudam News

கரூர் சம்பவம்: வதந்திகளை நம்பாதீங்க, கல்லடிகளை நான் தாங்க வேண்டும் - ராஜ்மோகன் உருக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் தனிப்பட்ட முறையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தவெக செய்தித் தொடர்பாளர் ராஜ்மோகன், யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

TVK | Petition | தவெக நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி | Kumudam News

TVK | Petition | தவெக நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி | Kumudam News

"லக்கி பாஸ்கர்" unlucky பாஸ்கர் ஆன கதை: சொகுசு கார் மோசடியில் அமலாக்கத்துறை வளையத்தில் துல்கர் சல்மான்!

சொகுசுக் கார்களைப் போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து, ஹவாலா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் தொடர்புடைய கேரளா, தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) தீவிரச் சோதனை நடத்துகிறது.

கரூர் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துப்புரவுப் பணிகள் நிறைவு; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நிவாரணம் கோரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.