சதுரகிரி கோவிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி
வருசநாட்டில் இருந்து மலைப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 3 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி
வருசநாட்டில் இருந்து மலைப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 3 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி
ஆடி அமாவாசை ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் | Kumudam News
அரியலூர் - சைவ சித்தாந்தமும் சோழர் கோவில் கலைகளும் குறித்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
"யாரோ சொல்லி கொடுத்து பேசுகிறார் இ.பி.எஸ்"- திருமாவளவன்..!
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் "JV" தளபதி விஜய்.. #BussyAnand #TVK #Election2026 #KumudamNews
"தமிழகத்தில் ஏழையே இல்லை என்ற நிலை" - எடப்பாடி பழனிசாமி உறுதி
பட்டியலின மக்கள் தெருக்களில் தேர் செல்ல அனுமதி..
கும்பகோணம் அருகே காரை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் மாற்றி அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. குண்டர் சட்ட தீர்ப்பு ஒத்திவைப்பு
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. ஓரிரு நாட்களில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு அடுத்த மாதம் தேர்தல் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒட்டு கேட்கும் கருவியை ஒப்படைத்த பாமக | Kumudam News
தமிழக அரசால் நடத்தப்படுவது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களா அல்லது ‘ஊழலுடன் ஸ்டாலின்’ முகாம்களா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகள் அமளி.. மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு
கமிஷ்னர் அலுவலகத்திற்கு கருப்புகொடி.. காங்கிரஸ் பிரமுகர் குண்டுக்கட்டாக கைது..
மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்...
விரைவில் உங்களை சந்திக்கிறேன் - முதல்வர் | Kumudam News
மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு | Kumudam News
நாடாளுமன்றம் இரு அவைகளும் ஒத்திவைப்பு | Kumudam News
முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்கு | Kumudam News
மாட்டின் காம்பிலிருந்து குழந்தை நேரடியாக பால் பருகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது மிகவும் ஆபத்தான செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். பெற்றோர்கள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.எதிர்ப்போம்.ஏற்க மாட்டோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பல லட்சம் லிட்டர் வீணாகி விட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
கொலை செய்த தடையங்களை அழித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல், கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த கொலையாளி
THE AMERICA PARTY எலான் மஸ்க்கின் புதிய பூகம்பம் | Kumudam News