K U M U D A M   N E W S

ஐ.நா. வில் ட்ரம்பின் பகடைப் பேச்சு ! டென்ஷனான பகை நாடுகள் !

ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய டிரம்ப், ஈரான் அணு திட்டம் முதல் உக்ரைன் போர் வரை பல்வேறு சர்வதேச விவகாரங்களில் கடும் கருத்துகளை முன்வைத்த நிலையில், ஈரான் மற்றும் கியூபா பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

போரை நிறுத்த ஈரான் வைத்த அதிரடி நிபந்தனைகள்! அடங்குவாரா? அடக்குவாரா? டிரம்ப் !

அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான், அதற்கு முன் 7 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"முதல்வர் விஜய்யை சந்திக்க முடியவில்லை..." கூடங்குளம் போராளி சுப.உதயகுமாரின் பரபரப்பு கடிதம்!

15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் விஜய்யை சந்திக்க முயற்சித்து வருவதாக சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

"திறந்துவிடுங்கடா சாமி" - ஈரானிடம் மண்டியிடும் டிரம்ப்!

ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்து விட்டால், அந்நாட்டு மீதான ராணுவ நடவடிக்கையையும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தையும் கைவிட டிரம்ப் தரப்பு ஒப்புக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளன.

'தேவைப்பட்டால் மீண்டும் தாக்குவோம்!' - ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை தடுக்க தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அன்று எதிர்ப்பு, இன்று ஆதரவு? அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்குத் தவெக அரசு அரசாணை நீட்டிப்பு!

கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு ஆதரவாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் மீண்டும் அணுக் கனிம சுரங்கத் திட்டம்? - தவெக அரசின் புதிய அரசாணையால் சர்ச்சை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளதாக வெளியான தகவல்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் - ராஜ்நாத்சிங்

பயங்கரவாத நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

திடீரென கேட்ட சைரன் சத்தம்... வீதியில் அலறியடித்து ஓடிய பாக். மக்கள் | Ind vs Pak | Drone Attack

திடீரென கேட்ட சைரன் சத்தம்... வீதியில் அலறியடித்து ஓடிய பாக். மக்கள் | Ind vs Pak | Drone Attack

லாகூரை தொடர்ந்து கராச்சியிலும் டிரோன் தாக்குதல்??.. பீதியில் பாக். மக்கள்

லாகூரை தொடர்ந்து கராச்சியிலும் டிரோன் தாக்குதல்??.. பீதியில் பாக். மக்கள்