அமைச்சரின் திடீர் ஆய்வினால் மருத்துவமனையில் பரபரப்பு | Minister Ma. Subramanian | Kumudam News
அமைச்சரின் திடீர் ஆய்வினால் மருத்துவமனையில் பரபரப்பு | Minister Ma. Subramanian | Kumudam News
அமைச்சரின் திடீர் ஆய்வினால் மருத்துவமனையில் பரபரப்பு | Minister Ma. Subramanian | Kumudam News
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய உமர் முகமது நபிக்கு உதவிய ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அரசியலே வேண்டாம் என அதிரடி முடிவு எடுத்ததமிழருவி மணியன் | Tamilaruvi Manian
அரசியலே வேண்டாம் என அதிரடி முடிவு எடுத்த தமிழருவி மணியன் | Tamilaruvi Manian
டெல்லி கார் வெடிப்பு குற்றவாளிகள் கோவை வந்தார்கள்? | Delhi Car Blast Update | Kovai | Kumudam News
நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு.. ரவுடி கருக்கா வினோத் செய்த செயல் | High Court | Chennai |TNPolice
டெல்லி கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி கார் வெடிப்பு வழக்கில் காஷ்மீரின் குல்காமைச் சேர்ந்த டாக்டர் தாஜாமுல் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
All Party Meeting | அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது | Kumudam News
நடிகர் ரஜினிகாந்திற்கு கோயில் கட்டிய ரசிகர் | Kumudam News
நடிகர் ரஜினிகாந்திற்கு கோயில் கட்டிய ரசிகர் | Kumudam News
Coldrif Syrup | Assembly | கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்... பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தக் கோரி பிரதமர் மோடிக்குக் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
"கிட்னி திருட்டு புகார்" - அமைச்சர் விளக்கம்
சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் விக்ரம் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்ற முதியவரை, வருண் சுரேஷ் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் கழுத்தறுத்துக் கொலை செய்தார். பாலியல் குற்றவாளிகளைக் கொல்வது தனது கடமை என அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்பிபி-யின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
பீலா வெங்கடேசன் காலமானார்.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி | RIP Beela Venkatesan | MK Stalin
கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் எஸ்.ஜே. சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி உள்பட திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைமாமணி விருதுகள் அறிவிப்பு | Sai Pallavi | SJ Surya | Vikram Prabhu | Kumudam News
மேட்ரிமோனி மூலமாக பழக்கமான நபர் 2 சவரன் தங்கச் செயினை திருடி கொண்டு தப்பிச்சென்ற வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை
குமரியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை | NIA Officers | Kumudam News